பணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகரிப்பு

Added : ஏப் 21, 2018 | கருத்துகள் (57)
Advertisement
Demonetization,Intelligence report,Counterfeit banknotes,பணமதிப்பிழப்பு, கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகரிப்பு, ரூபாய் நோட்டு வாபஸ், புலனாய்வுப் பிரிவு அறிக்கை, கள்ள ரூபாய் நோட்டுகள், சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றம் , 
 Increase in counterfeit notes,   suspicious transaction,

புதுடில்லி : ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பின் கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு அறிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிந்தைய நிதியாண்டில், கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கமும், சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றமும் அதிகரித்திரித்துள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு முந்தைய நிதியாண்டில் (2015-16) 4 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பிடிபட்டன. ஆனால் 2016-17 நிதியாண்டில் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள் பிடிபட்டுள்ளன.

இதேபோல், சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றம் 2015-16 நிதியாண்டை விட, 2016-17 நிதியாண்டில் 400 மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CBE CTZN - Chennai,இந்தியா
27-ஏப்-201802:03:06 IST Report Abuse
CBE CTZN இல்லப்பா புதிய இந்தியா பிறக்கும்.. என்ன ஒரு விசயம்ம்னு பாத்தோம்னா புதிய இந்தியா பிறக்கும்போது, நாம எல்லாரும் செத்துடுவோம்...
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22-ஏப்-201800:49:26 IST Report Abuse
Mani . V "ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பின் கள்ள கலர் பேப்பர்களின் (ரூபாய் நோட்டுகளின்) புழக்கம் அதிகரித்துள்ளது" என்று சொன்னால் சரியாக இருக்கும். நாம் இந்தியாவில் புதிய நோட்டை வெளியிடுவதற்கு முன் சீனா வரவிருந்த ரூபாய் நோட்டு மாடலில் மணிபர்ஸ் செய்து சந்தையில் விற்பனை ஆனதும், பங்களாதேஷ் நாட்டில் இருந்து முன்னதாகவே கலர் பேப்பர் ஸாரி கள்ள நோட்டு வந்ததும் அனைவரும் அறிவோமே என்னமோ நடந்து இருக்கிறது என்று மட்டும் புரிகிறது. ஆனால் என்ன நடந்தது என்றுதான் புரியவில்லை. (ஆமா, இதை கேவலம் என்று அறியாமல் பெருமை என்று கருதியா இவர்கள் அறிக்கை வெளியிடுகிறார்கள்? அட கெரகமே).
Rate this:
Share this comment
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
21-ஏப்-201821:27:26 IST Report Abuse
Visu Iyer பேப்பர் குட்டி போட்டதால் தான் இப்படி.. இந்தியாவில் கருப்பு பணமே இல்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X