பலாத்காரம், கிறிஸ்தவ மிஷனரி: அமைச்சர்கள் சர்ச்சை பேச்சு

Added : ஏப் 23, 2018 | கருத்துகள் (217)
Advertisement
Bharatiya Janata Ministers,Christian missionaries, Union Minister Santosh Kumar, பாரதிய ஜனதா அமைச்சர்கள் சர்ச்சை பேச்சு, கிறிஸ்தவ மிஷனரி, பாரதிய ஜனதா எம்பிக்கள்,  மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார், சிறுமியர் பாலியல் பலாத்காரம்,  பாரதிய ஜனதா எம்பி பாரத் சிங், காங்கிரஸ் கட்சி, 
The Bharatiya Janata Ministers are controversial,  Bharatiya Janata MPs,
Union Minister Santosh Kumar, rape of a young girl, Bharatiya Janata MP Bharat Singh, Congress Party,

புதுடில்லி : பலாத்காரம் குறித்தும் கிறிஸ்தவ மிஷனரி குறித்தும் பா.ஜ., எம்.பி.,க்கள் இருவர் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


பலாத்காரத்தை தடுப்பது சிரமம்:

டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மத்திய நிதித்துறை இணை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, சந்தோஷ் குமார் கங்வார் பேசியதாவது: சிறுமியர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்படுவது துரதிர்ஷ்டவசமானது. மிகப்பெரும் நாடான இந்தியாவில், இதுபோன்ற குற்றங்களை தடுப்பதில் சிரமங்கள் உள்ளன. அரசு மிகக் கடும் சட்டங்களை இயற்றினாலும், குற்றம் செய்வோரிடம் மனமாற்றம் ஏற்பட்டால் மட்டுமே, இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.


கிறிஸ்தவ மிஷனரிகளால் ஆபத்து:

ம.பி., மாநிலம் பாலியாவில் அம்மாநிலத்தை சேர்ந்த பா.ஜ., எம்.பி., பாரத் சிங் பேசியதாவது: காங்., கட்சி கிறிஸ்தவ மிஷனரி கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் வழிகாட்டுதல் படியே ராகுலும் சோனியாவும் செயல்படுகின்றனர். இந்த கிறிஸ்தவ மிஷனரிகளால் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்து உருவாகியுள்ளது. நாட்டில் அம்பேத்கர் சிலை சேதப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் மிஷனரிகளின் சதி இருப்பதாக சந்தேகம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர்களின் இந்த பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (217)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohankumar - Trichy,இந்தியா
28-ஏப்-201815:56:01 IST Report Abuse
mohankumar இந்து பெண்ணை காதல் வயப்படுத்தி பின்னால் கடைசி நேரத்தில் மதம் அதாவது கிறிஸ்தவத்துக்கு மாறினால் தான் உன்னை கல்யாணம் செய்து கொள்வேன் என்று மிரட்டி அப்பெண்ணை கல்யாணம் செய்வது ஒரு விதமான மத மாற்றம் , இதே பையன் இந்துவாக இருந்தால் அப்போது அங்கே கிறிஸ்தவ பெண்ணின் கை ஓங்கும் அப்பெண் பையனை கிறிஸ்துவாக மாற்றி விடுவான். ஆக இருபுறமும் இந்துக்களுக்கு தான் நஷ்டம். இப்படி ஒரு வகையில் மதமாற்றம் பணத்திற்கு மத மாற்றம் , வேலை வேண்டுமா மதம் மாறு . இப்படியெல்லாம் செய்வது யார் இந்துக்களா
Rate this:
Share this comment
Cancel
Shroog - Mumbai ,இந்தியா
26-ஏப்-201801:19:31 IST Report Abuse
Shroog எங்கள் மதத்தை குறை சொன்னால் நாங்கள் சண்டைக்கு வர மாட்டோம். எந்த பாதிரிகளாவது எதிர் கருத்து கொடுக்கிறார்களா. அது தான் எங்கள் மதத்தின் பெருமை. நாங்கள் கடவுளிடம் வேண்ட மட்டும் செய்வோம். கடவுளே இவர்கள் அறியாமல் தவறு செய்கிறார்கள். மன்னித்து விடும். எங்கள் ஜெபம் தான் இவர்களுக்கு தேவை.
Rate this:
Share this comment
maharaja - Kuwait,குவைத்
26-ஏப்-201813:02:33 IST Report Abuse
maharajaரோஷமும் வேணும், திரை மறைவில் நடக்கும் அத்தனைக்கும் காரண கர்த்தா யார்...
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
24-ஏப்-201813:44:09 IST Report Abuse
Jaya Ram இவ்வளவு பெரிய நாட்டில் குற்றம் நடப்பதை தடுக்க முடியவில்லை என்றல் சிறிய நாடாகிவிடுங்களேன் உங்களுக்கு தன்குந்தார்போல்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X