அடுத்து பெரிய போராட்டம் மதுரையில் ஸ்டாலின் பேட்டி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அடுத்து பெரிய போராட்டம் மதுரையில் ஸ்டாலின் பேட்டி

Added : ஏப் 24, 2018 | கருத்துகள் (90)
Advertisement
Cauvery Board,MK Stalin,Human Chain protest,காவிரி மேலாண்மை வாரியம் , திமுக செயல் தலைவர் ஸ்டாலின்,  மனித சங்கிலி போராட்டம், தமிழகம் இதுவரை கண்டிராத வகையில் மிகப்பெரிய போராட்டம், மதுரையில் ஸ்டாலின் பேட்டி, 
Cauvery Management Board, DMK Chief executive Stalin, Human Chain protest,
Stalin interview in Madurai,

அவனியாபுரம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு சுணக்கம் காட்டினால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது: மாவட்ட தலை நகரங்களில் மனித சங்கிலி போராட்டம்வெற்றிகரமாக நடந்தது. இது மனித சங்கிலி மட்டுமின்றி, மக்களின் உணர்வை வெளிப்படுத்தகூடிய உரிமை சங்கிலியாக வெற்றிகரமாக நடந்தது.உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மோலண்மை வாரியம் அமைக்க வேண்டும். இதில் மத்திய அரசு சுணக்கம் காட்டினால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, தமிழகம் இதுவரை கண்டிராத வகையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (90)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு. கூடுவாஞ்சேரி. செய்வதையும் செய்துவிட்டு இப்போது காவிரிக்காக போராட்டமாம். ஐந்து முறை ஆட்சி கட்டிலிலே உறங்கி விட்டு இப்போது என்ன இந்த நாடகம். தமிழர்களை இந்த கூட்டம் என்ன என்று நினைத்து கொண்டிருக்கிறது. மக்கள் எதையும் மறக்கவில்லை. ஆடுங்கள் எவ்வளவு வேண்டுமானாலும். அடுத்து மொத்தமாக அடக்கம் தான்.
Rate this:
Share this comment
Cancel
Renga Naayagi - Delhi,இந்தியா
24-ஏப்-201820:23:16 IST Report Abuse
Renga Naayagi ஹை வோல்ட்டேஜ் கம்பியில் கைய வெச்சுக்கிட்டு போராட்டம் பண்ண போறாளா
Rate this:
Share this comment
Cancel
24-ஏப்-201820:03:38 IST Report Abuse
vinoth,jurongeast அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்....ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.... சிலப்பதிகாரம். இதுதான் தற்போதய திமுக நிலை......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X