சிறந்த ஒன்றியமாக ஆனைமலை தேர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறந்த ஒன்றியமாக ஆனைமலை தேர்வு

Added : ஏப் 26, 2018
Advertisement
கிராம துாய்மை, பொதுமக்கள் மேம்பாடு, தனிநபர் கழிப்பிடம், தீன் தயாள் உபாத்யாய் பஞ்சாயத் சசாக்திகரன் புராஸ்கர் விருது, தமிழகத்தின் சிறந்த ஊராட்சி ஒன்றியங்கள் , சிறந்த மாவட்ட ஊராட்சியாக நீலகிரி தேர்வு , சிறந்த ஒன்றியமாக ஆனைமலை தேர்வு, 
Clean Village, Public Development, Individual Toilet, Deen Dayal Upadhyay Panchayat Sashaktikaran Puraskar Award, Best Panchayat Union of Tamil Nadu, Nilgiri Selection as Best District Panchayat, Anamalai Selection as Best Union,

ஆனைமலை : கிராமங்களின் துாய்மை, பொதுமக்கள் மேம்பாடு, தனிநபர் கழிப்பிடம் உட்பட பல செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து, 'தீன் தயாள் உபாத்யாய் பஞ்சாயத் சசாக்திகரன் புராஸ்கர்' எனும் விருதுக்கு, ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன.

தமிழகத்தின் சிறந்த ஊராட்சி ஒன்றியங்கள் பட்டியலில், கோவை மாவட்டத்தில், ஆனைமலை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில், வேடசெந்துார் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த மாவட்ட ஊராட்சியாக, நீலகிரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X