சட்டசபையில் ஜெயலலிதா படம்: எதிர்த்த மனு தள்ளுபடி - Jayalalitha | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சட்டசபையில் ஜெ., படம்: எதிர்த்த மனு தள்ளுபடி

Updated : ஏப் 27, 2018 | Added : ஏப் 27, 2018 | கருத்துகள் (46)
Advertisement
தமிழக சட்டசபை, ஜெயலலிதா படம், சென்னை ஐகோர்ட், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் , திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் , தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி, 
Tamil Nadu Assembly, Jayalalitha photo, Chennai High Court, Former Chief Minister Jayalalithaa, DMK MLA J Anbanjan, Chief Justice Indira Banerjee, Chennai High Court dismissed,

சென்னை: சட்டசபையில் திறக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை அகற்ற உத்தரவிடக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. சபாநாயகரின் நிர்வாக அதிகாரத்தில் தலையிட முடியாது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
கடந்த பிப்.,12ல் தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை அகற்ற வலியுறுத்தியும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் தலைமையிலான அமர்வு அளித்த உத்தரவு: சபாநாயகரின் நிர்வாக அதிகாரத்தில் கோர்ட் தலையிட முடியாது. நீதித்துறையை எளிதாக அணுகும் முறையை இது போன்ற வழக்குகளால் தவறாக பயன்படுத்தக்கூடாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா
01-மே-201807:31:01 IST Report Abuse
Rajhoo Venkatesh நம்ம அறிவாளிகள் கூட்டம் ஒரு சட்டம் கொண்டுவரும் .நாம் எல்லாம் அம்மாவின் விசுவாசிகள் ஆகவே தமிழ்நாட்டில் அனைவரும் அம்மாவின் படத்தை பச்சை குத்த வேண்டும் என்று அப்பாவும் நீங்க இது அரசாங்கத்தின் கொள்கை நாங்கள் அதில் தலை ஐடா மாட்டோம் என்று சொல்வீர்களா மிலோர்ட்
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
28-ஏப்-201801:44:31 IST Report Abuse
Mani . V நீதி "நல்ல விலைக்கு" விலை போய் உள்ளது. வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
SHRIL - Mumbai ,இந்தியா
27-ஏப்-201821:38:10 IST Report Abuse
SHRIL சட்டசபையில் இவ்வளவு பெரிய படம் தேவை இல்லை. முன்னாள் முதலமைச்சர்கள் அனைவர் படமும் வைத்தால் ஜெயலலிதா படத்தையும் வைக்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X