பொது செய்தி

இந்தியா

ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவு: தமிழக அளவில் கீர்த்திவாசன் முதலிடம்

Updated : ஏப் 27, 2018 | Added : ஏப் 27, 2018 | கருத்துகள் (15)
Share
Advertisement
 ஐ.ஏ.எஸ் தேர்வு, முடிவு, மத்திய, தேர்வாணையம், வெளியீடு

புதுடில்லி: ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகளை மத்திய தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. திருச்சியை சேர்ந்த கீர்த்திவாசன் தமிழக அளவில் முதலிடம் பெற்றார்.2017-ல் யு.பி.எஸ். தேர்வு நடைபெற்றது. இதில் பங்கேற்ற 13 ஆயிரம் பேரில் 2,567 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நேர்முகத் தேர்வில் பங்கேற்ற 2,567 பேரில் 990 பேர் ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு முடிவுகள் www.upsc.gov.in என்ற முகவரியில் காணலாம்.
ஐ.ஏ.எஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 27 வது இடமும், தமிழக அளவில் தர்மபுரியை சேர்ந்த கீர்த்திவாசன் முதலிடம் பிடித்துள்ளார். சென்னையை சேர்ந்த மதுபாலன் தமிழக அளவில் 2-ம் இடமும் இந்திய அளவில் 71 வது இடமும் பிடித்துள்ளார். மூன்றாம் இடத்தை சாய் ஸ்ரீதர் என்பவர் பிடித்துள்ளார். கடந்த ஆண்டில் தமிழகத்தை சேர்ந்த 78 பேர் ஐ.ஏ.எஸ் தேர்வான நிலையில் நடப்பாண்டு 42 பேர் மட்டுமே தேர்வாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.kumaraswamy - Chennai,இந்தியா
28-ஏப்-201816:24:09 IST Report Abuse
s.kumaraswamy தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள். இருங்கள்... உண்மையாகவும் உறுதியாகவும் உழைத்தால் நன்மக்கள்உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்..
Rate this:
Cancel
thangaraja - tenkasi,இந்தியா
28-ஏப்-201810:03:43 IST Report Abuse
thangaraja திரு கீர்த்திவாசன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் ......திரு சகாயம் ஐயாபோல் தாங்களும் வளரவேண்டுகிறேன்
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
28-ஏப்-201807:55:34 IST Report Abuse
Srinivasan Kannaiya வாழ்த்துக்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X