கர்நாடகா தேர்தல் : மோடி, அமித்ஷா, யோகி 10 நாட்களில் 65 இடங்களில் பிரசாரம்

Added : ஏப் 30, 2018 | கருத்துகள் (121)
Advertisement
கர்நாடக தேர்தல், பிரதமர் மோடி , அமித் ஷா, யோகி ஆதித்யநாத், காங்கிரஸ், பாரதிய ஜனதா, கர்நாடகா சட்டசபை தேர்தல், கர்நாடக தேர்தல் பிரசாரம், 
Karnataka election, Prime Minister Modi, Amit Shah, Yogi Adityanath, Congress, Bharatiya Janata, Karnataka assembly election, Karnataka election campaign,

புதுடில்லி : கர்நாடகா சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், 10 நாட்களில் பிரதமர் மோடி 15 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித்ஷா 30 இடங்களிலும் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 20 இடங்கள் என 10 நாட்களில் 65 இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
கர்நாடக சட்டசபை தேர்தல், மே மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் 10ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை தீவீரப்படுத்தியுள்ளன. இந்த தேர்தல், பாரதிய ஜனதா மற்றும் ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் நேரடி பலப்பரீட்சையாகவே கருதப்படுகிறது.

தென்னிந்தியாவில், கர்நாடகாவில் மட்டுமே பா.ஜ., கட்சிக்கு போதி்ய பெரும்பான்மை உள்ளது. அதனை முதலீடாக கொண்டு தேர்தலில் வெற்றி பெற்று தென்பகுதியில் உள்ள மற்ற மாநிலங்களிலும் கால்பதிக்க பாரதிய ஜனதா கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (121)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
03-மே-201816:33:22 IST Report Abuse
narayanan iyer தாமரை தமிழகத்தில் மலர்வேண்டுமானால் தண்ணீர் இல்லையே . பி ஜி பி கர்நாடகத்தில் வந்தாலும் தண்ணீர் இல்லை என்றுதான் சொல்லபோறான் . தாமரை மலராது .
Rate this:
Share this comment
Cancel
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
03-மே-201813:57:11 IST Report Abuse
Kumar விளங்கிடும் நாடு. 2019 உங்களுக்கு ஆப்பு இருக்கு டி.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
03-மே-201805:56:16 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கர்நாடகாவில் மட்டுமே பா.ஜ., கட்சிக்கு போதி்ய பெரும்பான்மை உள்ளது. அது எப்போதிலிருந்து? அமீத் சாவின் கணக்குப்படியா? இல்லை கர்நாடகா கவர்னருக்கு ஏற்கனவே சொல்லிட்டீங்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X