ஆப்கனில் குண்டுவெடிப்பு : பத்திரிக்கையாளர்கள் உட்பட 21 பேர் பலி

Added : ஏப் 30, 2018 | கருத்துகள் (9)
Advertisement
ஆப்கானிஸ்தான்,குண்டுவெடிப்பு, தற்கொலைப்படை தாக்குதல் ,  காபூல், பத்திரிக்கையாளர்கள் தாக்குதல், 
Afghanistan, Kabul, blast, journalists attack, suicide attack,

காபூல் : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷாஸ்தாரக் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 21 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 27 பேர் படுகாயம் அடைந்த நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலில் 3 நிருபர்கள், ஒரு போட்டோகிராபர் உள்ளிட்டோரும் பலியாகி உள்ளனர். பத்திரிக்கையாளர்களை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

பைக்கில் வந்த ஒருவன் குண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்திய சில நிமிடங்களிலேயே அடுத்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VIJAIANC -  ( Posted via: Dinamalar Android App )
30-ஏப்-201822:05:28 IST Report Abuse
VIJAIANC director ameer saying these terrorists as freedom fighters
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
30-ஏப்-201821:56:32 IST Report Abuse
Kuppuswamykesavan /////s.kumaraswamy - Chennai,இந்தியா 30-ஏப்-2018 14:05 இன்னும் யாரும் பொறுப்பு ஏற்கவில்லையாம்...ஏற்க வேண்டியதென்ன இருக்கு.................. Ivan - , 30-ஏப்-2018 14:05 Athane, entha group a irukum nu than oorukey theiyume.///// - இப்படித்தான், அவிங்க மனித நேயத்தை, குண்டு வெடித்து, தினம் தினம் வெளிப்படுத்துறாங்க. நியாயம் பேசும் அவிங்க யாரும், இப்படிப்பட்ட செய்திகளை படித்தாலும், படிக்காத மாதிரியே போய்டுவாங்க. இதை நீங்க, பல செய்திகளிலும் பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
30-ஏப்-201818:18:22 IST Report Abuse
இந்தியன் kumar உலகம் முழுவதுவும் குண்டு வைப்பது யார் என்பது அனைவருக்கும் தெரியும். சுட்டு தள்ளுங்கள் அவர்களை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X