முதியோரை பேணுவதே முக்கிய கடமை

Added : மே 02, 2018
Share
Advertisement
உலக மொத்த மக்கள் தொகை 760 கோடி. இதில் 13 சதவீதத்தினர் 60 வயதை கடந்தவர்கள் என 2017ம் ஆண்டு ஐ.நா., அறிக்கை தெரிவித்துள்ளது. ஜப்பானில் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு முதியோர். அதற்கு அடுத்து ஜெர்மன், இத்தாலியில் 28 சதவீதம் பேர் முதியோர்.இந்தியாவின் 2011 மக்கள் தொகையில் 10 கோடியாக இருந்த முதியோர் எண்ணிக்கை, 2016 ல் 11.3 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது எட்டுபேரில் ஒருவர் முதியவர்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X