மாணவி பலாத்காரம்: ஐ.டி.ஐ., மாணவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி பலாத்காரம்: ஐ.டி.ஐ., மாணவர் கைது

Added : மே 05, 2018 | கருத்துகள் (3)
Advertisement

அரியலூர்: அரியலூர் அருகே, பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்த, 17 வயது, ஐ.டி.ஐ., மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், 17; ஐ.டி.ஐ.,யில் படித்து வரும் இவன், குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த, பிளஸ் 2 மாணவியை காதலித்து வந்தான். அந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி, பலமுறை பலாத்காரம் செய்தான். இரண்டு நாட்களுக்கு முன், உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த மாணவியை, பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இது குறித்து, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் மாணவி கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து, ஜெயபிரகாஷை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Robins - Chennai,இந்தியா
12-மே-201809:32:30 IST Report Abuse
Robins This is not a rape. Had sex with Mutual Consent. I think because of age they filed the case like this.
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
09-மே-201809:59:55 IST Report Abuse
D.Ambujavalli எவனோ ஒருவன் 'காதலிக்கிறேன், கல்யாணம் செய்துகொள்கிறேன் ' என்றதுமே, இப்படி சீரழிந்து நிற்கிற பெண்ணை அடிமுட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். பதினேழு வயதில் தன்னை எப்படிக் காப்பாற்றுவான் என்ற சந்தேகம் கூட வராதா ? மக்களின் 'மாதாந்திர சுழற்சி' யைப் பெற்றவர்கள் ஒழுங்காகக் கண்காணிக்க வேண்டும்
Rate this:
Share this comment
kundalakesi - VANCOUVER,கனடா
15-மே-201807:41:53 IST Report Abuse
kundalakesiஇந்த வயதும் புணர்ச்சியும் அனுமதிக்கப் பட்ட ஒன்றுதான் பல் நாடுகளில்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X