பழநி அணைப்பகுதியில் யானைகள் நடமாட்டம்

Added : மே 08, 2018 | |
Advertisement
பழநி, பழநி, ஒட்டன்சத்திரம் வனபகுதிகளில் வறட்சி நிலவுவதால், தண்ணீர், உணவு தேவைக்காக பாலாறு அணைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளது.மேற்குதொடர்ச்சி மலையின் அடிவாரப்பகுதிகளான பழநி, ஒட்டன்சத்திரம் வனபகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. போதிய மழை இல்லாமல் வனப்பகுதியில் நீர்நிலைகள், குட்டைகள் வறண்டு உள்ளன. இதனால் அடிவாரப்பகுதியில் யானைகள் நடமாட்டம்

பழநி, பழநி, ஒட்டன்சத்திரம் வனபகுதிகளில் வறட்சி நிலவுவதால், தண்ணீர், உணவு தேவைக்காக பாலாறு அணைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளது.மேற்குதொடர்ச்சி மலையின் அடிவாரப்பகுதிகளான பழநி, ஒட்டன்சத்திரம் வனபகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. போதிய மழை இல்லாமல் வனப்பகுதியில் நீர்நிலைகள், குட்டைகள் வறண்டு உள்ளன. இதனால் அடிவாரப்பகுதியில் யானைகள் நடமாட்டம் குறைந்துள்ளது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொடைக்கானல் பகுதியில் பெய்த மழை காரணமாக பாலாறு- - பொருந்தலாறு அணைப்பகுதியில் மீண்டும் யானைகள் கூட்டமாகவும், தனித்தனியாகவும் உலா வருகின்றன. அவை உணவு தேவைக்காக அருகேயுள்ள விவசாய நிலங்களில் புகுந்து விடாமல் தடுக்க வனத்துறையினர் 24மணிநேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X