India fastest growing economy at 7.4% in 2018, Bangladesh ranks 2nd: IMF | வேகமாக வளர்ச்சியடைகிறது இந்திய பொருளாதாரம்: ஐ.எம். எப்..கணிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வேகமாக வளர்ச்சியடைகிறது இந்திய பொருளாதாரம்: ஐ.எம். எப்..கணிப்பு

Updated : மே 10, 2018 | Added : மே 10, 2018 | கருத்துகள் (79)
Advertisement
Demonetization,Indian Economy, IMF Prediction,இந்திய பொருளாதாரம், ஐஎம்எப் கணிப்பு, இந்திய பொருளாதார வளர்ச்சி, சர்வதேச நிதி ஆணையம், ஆசியா - பசிபிக் பொருளாதார ஆய்வறிக்கை, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி , 
 Indian Economic Development,  International Monetary Fund, Asia - Pacific Economic Review,  GST Tax,

புதுடில்லி: இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துவருவதாக சர்வதேச நிதி ஆணையம் ( I M F) ஆய்வு செய்துள்ளது.சர்வதேச நிதி ஆணையமான ஐ.எம்.எப். 2018-ம் ஆண்டிற்கான ஆசியா - பசிபிக் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி போன்ற பொருளாதார நடவடிக்கைகளின் தாக்கத்தில் இருந்து இந்தியா மீண்டு வருகிறது. இதையடுத்து இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த 2017-18-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருந்தது. தொடர்ந்து 2018-19-ம் நிதியாண்டில் 7.8 சதவீதமாக உயரும். இந்தியாவிற்கு அடுத்தபடியாக வங்கதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KKsamy - Jurong,சிங்கப்பூர்
10-மே-201822:42:52 IST Report Abuse
KKsamy அதி புத்திசாலி அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா ஜி , நம்ம 56" போலயேதான் மலேஷியா முன்னாள் பிரதமரோ நஜிப் பீலா உட்டுக்கின்னு இருந்தாரு வளர்ச்சி ஒரே மலேஷியா GST அறிமுகம் அப்படின்னு போய்கினேனே இருந்தாரு இப்ப போன இடமே தெரியாம போய்ட்டாரு. அடுத்த வருஷ எலெக்ஷன்ல தெரியும் வளர்ச்சி. நல்ல வச்சி செய்யப்போறாங்க
Rate this:
Share this comment
Cancel
raja - Kanchipuram,இந்தியா
10-மே-201821:27:08 IST Report Abuse
raja அருமை அருமை வங்கதேசத்துடன் compare பண்ணக்கூடிய அளவுக்கு சிறப்பான ஆட்சி வாழ்க பாஜக
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
10-மே-201819:14:44 IST Report Abuse
g.s,rajan Whether IMF think price rise is Economic development,the above said development is nothing but the development of parallel Economy ie black Money. g.s.rajan, Chennai.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X