ரம்ஜான் நோன்புக்கு 5,145 மெட்ரிக் டன் அரிசி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரம்ஜான் நோன்புக்கு 5,145 மெட்ரிக் டன் அரிசி

Added : மே 10, 2018 | கருத்துகள் (11)
Advertisement
ரம்ஜான் நோன்புக்கு 5,145 மெட்ரிக் டன் அரிசி

சென்னை : ரம்ஜான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளிவாசல்களுக்கு, 5,145 மெட்ரிக் டன் அரிசி வழங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: ரம்ஜான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளிவாசல்களுக்கு, 5,145 மெட்ரிக் டன் அரிசி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல் பயன்பெறும். பள்ளிவாசல்களுக்கு தேவையான மொத்த அரிசியை வழங்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரிசி வழங்குவதன் மூலம் தமிழக அரசுக்கு, ரூ.12.97 கோடி கூடுதல் செலவாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvaraj Chinniah - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-மே-201811:36:04 IST Report Abuse
Selvaraj Chinniah அட, அறிவுகெடட அரசியல் வியாதிகளே எம் கோவிலில் நான் உள்ளே சென்று வழிபட, என்னிடம் பணம் வசூலிக்கின்றீர்கள். இதில் கொடுமை என்னவென்றால், நாம் கொடுக்கும் காசுக்கு சில்லறை தர மாடடார்கள். ஆனால், எம்மிடம் இருந்து வரி வசூலித்து ஒரு உருப்படியான காரியங்களும் செய்யாமல், ஊரான் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே என்று. எவனுக்கோ கொட்டுகின்றீர்கள். போங்கடா போக்கத்த பயல்களா தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகின்றது. அதற்க்கு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள். வருங்கால சந்ததிகள் தண்ணீர் என்றால் என்ன என்று கேட்க்கும் நிலைக்கு தள்ளாமல் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா
11-மே-201807:35:56 IST Report Abuse
வெற்றி வேந்தன் இந்திய முஸ்லிம்கள், பள்ளிவாசல்கள் பஞ்ச பனாதைகளா? பிச்சைக்காரர்களா? நோன்பு கஞ்சி அரிசி வாங்க வக்கற்றவர்களா?
Rate this:
Share this comment
Cancel
SSRINIVASAN -  ( Posted via: Dinamalar Android App )
10-மே-201822:35:23 IST Report Abuse
SSRINIVASAN this is dont to say they are secular I am not for this vote bank politics but no one can stop this it will continue until RAM-RAJ is there
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X