மேட்டூர் அணையின் நீர் திறப்பு அதிகரிப்பு

Added : மே 10, 2018
Advertisement
சேலம் : மேட்டூர் அணையின் நீர் திறப்பு 500 கனஅடியிலிருந்து 2,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர்திறப்பு அதிகரிப்பால் மேட்டூர் அணையில் 9 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 35.21 அடியாகவும், நீர் இருப்பு 9.75 டி.எம்.சி.,யாகவும், அணையின் நீர்வரத்து வினாடிக்கு 1,577 கன அடியாகவும் உள்ளது.
மேட்டூர் அணை,நீர் திறப்பு,அதிகரிப்பு

சேலம் : மேட்டூர் அணையின் நீர் திறப்பு 500 கனஅடியிலிருந்து 2,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர்திறப்பு அதிகரிப்பால் மேட்டூர் அணையில் 9 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 35.21 அடியாகவும், நீர் இருப்பு 9.75 டி.எம்.சி.,யாகவும், அணையின் நீர்வரத்து வினாடிக்கு 1,577 கன அடியாகவும் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X