'சட்டசபை தேர்தல் வராது'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'சட்டசபை தேர்தல் வராது'

Added : மே 11, 2018 | கருத்துகள் (14)
Advertisement
தமிழக சட்டசபை தேர்தல், அமைச்சர் ஜெயகுமார் , ஆடிட்டர் குருமூர்த்தி, அரசியல் குருமூர்த்தி,   நதிகள் இணைப்பு , ரஜினி அரசியல், 
Tamil Nadu Assembly election, Minister Jayakumar, Auditor Gurumurthy, Political Gurumurthi, Rivers link, Rajini Politics,

சென்னை:''தமிழகத்தில், சட்டசபை பொதுத்தேர்தல், 2021க்கு முன் வரவே வராது,'' என, அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
அவர் நேற்று அளித்த பேட்டி:'ஆடிட்டர்' குருமூர்த்தி, கணக்கு வேலையை மட்டும் பார்த்தால் நல்லது. அரசியல் குருமூர்த்தியாகக் கூடாது.ரஜினி அமைதியாக இருக்கிறார்; அவரை ஊதி கெடுக்க வேண்டாம். தமிழகத்தில், வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை.நாட்டிலேயே, மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக, தமிழகம் உள்ளது. கர்நாடகா அரசியல் கட்சிகள், தேர்தல் வாக்குறுதியாக, ஜெ., அமல்படுத்திய திட்டங்களையே அறிவித்துள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை, எந்த தேர்தல் வந்தாலும், அ.தி.மு.க., தான், ஆட்சி கட்டிலில் அமரும். தேர்தலை கண்டு, அ.தி.மு.க., பயப்படவில்லை. சட்டசபைக்கு, 2021க்கு முன் தேர்தல் வராது.
நதிகள் இணைப்பு கருத்தில், அ.தி.மு.க.,விற்கு உடன்பாடு உண்டு. தமிழகத்தில், சில நதிகளை இணைக்கும் வேலை நடந்து வருகிறது.நதிகள் இணைப்பு பிரச்னை வந்த போது, 1 கோடி ரூபாய் தருவதாக, ரஜினி கூறினார். அதை, எங்கு கொடுத்தார் என்பதை, தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naduvar - Toronto,கனடா
11-மே-201819:28:47 IST Report Abuse
Naduvar 2021 வரைக்கேல்ல தாங்கவே தாங்காதுன்னா...சீக்கிரம் மூட்டையா கட்டு ... மக்கள் கொஞ்சமாவது வாழட்டும்
Rate this:
Share this comment
Cancel
JANANI - chennai,இந்தியா
11-மே-201817:08:21 IST Report Abuse
JANANI stalin idaitherthal kanavu eppavum palikkathu
Rate this:
Share this comment
Cancel
ram - chennai,இந்தியா
11-மே-201816:50:44 IST Report Abuse
ram தமிழகத்தை பொறுத்தவரை, எந்த தேர்தல் வந்தாலும், அ.தி.மு.க., தான், ஆட்சி கட்டிலில் அமரும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X