அரசியல் செய்தி

தமிழ்நாடு

'காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்

Added : மே 11, 2018 | கருத்துகள் (39)
Share
Advertisement
காலம் போன காலத்தில்,நதிநீர் இணைப்பு,Rajini,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த்,முதல்வர்,பழனிசாமி

கோவில்பட்டி: காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு குறித்து கருத்து சொல்கிறார்கள் என நடிகர் ரஜினிகாந்தை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி பேசினார்.

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த அரசு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று கூட்டுகுடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், இன்றைக்கு பல பேர் புதிது புதிதாக கட்சி துவங்குகிறார்கள். இவ்வளவு நாட்கள் அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள். இன்றைக்கு காலம் போன காலத்தில் நதிகளை இணைக்க சொல்கிறார்கள். ஜெயலலிதா பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இப்போது முளைத்துள்ள தலைவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால் தமிழக மக்களுக்கு நன்மை செய்யும் இயக்கம் அ.தி.மு.க.,தான் என்றார்.

ரஜினி மீது முதல்வர் கடும் தாக்கு

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
12-மே-201814:47:56 IST Report Abuse
r.sundaram அதெல்லாம் நாட்டைப்பற்றி சிந்தனை யுடையவர்களுக்குத் தான் வரும், யோசனைகள் தோன்றும். நமக்கு அதெல்லாம் வராதுங்க, விட்டிருங்க.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
12-மே-201814:34:06 IST Report Abuse
r.sundaram பக்கத்து மாநில முதல்வர் இரண்டு தென்னக நதிகளை ஒரே வருடத்தில் இணைத்துள்ளார். அவரைப் பார்த்து கத்துக்கொள்ளுங்கள். தென்னக நதிகளை இணைப்பது முடியாத காரியம் அல்ல இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். ஆனால் கழகங்களால் இதை செய்ய முடியாது.
Rate this:
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
12-மே-201813:06:08 IST Report Abuse
ரத்தினம் நதி நீர் திட்டமெல்லாம் வேண்டாம், ஊழல் அரசியல் வாதிகளுக்கு மக்கள் துட்டில இன்னும் நெறைய சமாதிகளை கட்டுங்க. ஆட்டு மந்தை தமிழர்களுக்கு அது போதும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X