ஆன்மிகம்---------- சித்திரை திருவிழா: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, தேர்வடம் பிடித்தல் (தெற்கு ரதவீதி), மாலை 5:30 மணி, தேரில் அம்மனுக்கு சிறப்பு பூஜை ,மாலை 6:45 மணி, ஏற்பாடு: அறநிலையத்துறை.சிறப்பு பூஜை: கணேச கந்-த-பெ-ரு-மாள் கோயில், என்.ஆர்.டி., நகர் தேனி, சிறப்பு பூஜை அபி-ஷே-கம், அதிகாலை 5:00 மணி.சிறப்பு பூஜை, காமாட்-சி-யம்-மன், சாத்-தாவு-ரா-யன் கோயில், அல்-லி-ந-க-ரம் வீரப்ப அய்-ய-னார் கோயில் ரோடு, தேனி, சிறப்பு பூஜை, அதிகாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: காட்டு பத்ரகாளியம்மன் கோயில், தேனி, சிறப்பு பூஜை, காலை 7:00, மாலை 4:00சிறப்பு பூஜை: அல்லி-ந-கரம் ஆஞ்-ச- நே-யர் கோயில், சிறப்பு பூஜை, காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: வேல்-மு-ரு-கன்-கோ-யில், பெரி-ய-குளம்-ரோடு, தேனி, சிறப்பு அலங்காரம், காலை 6:00, மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி -சுந்-த-ரேஸ்-வ-ரர் கோயில், பங்-களா-மேடு, தேனி, சிறப்பு பூஜை, மாலை 5:00 - 6:00 மணி.திருமஞ்சனம்: ஆதி அண்ணாமலையார் கோயில், சுருளி, சிறப்பு அபிஷேகம், மாலை 4:00 மணி.சிறப்பு பூஜை: பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில்,ஸ்ரீராம் நகர், தேனி. அபிஷேகம். காலை 9:00 மாலை 6:00 மணி. ஏற்பாடு: சாலை பணியாளர்கள் சங்கம். சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:30 மணி, மாலை 6:00, -இரவு 7:30சிறப்பு பூஜை: மாணிக்கவாசகர் கோயில், சின்னமனுார், காலை 6:00 மணி, ஏற்பாடு: திருஅண்ணாமலையார் அடியவர் குழு. சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகாபரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி, ஏற்பாடு: கோயில் நிர்வாகக்குழுவினர். சிறப்பு பூஜை : கவுரி அம்மன் கோயில் மேல்மங்கலம், காலை 8.00 மணி,சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி, முத்துகருப்பணசுவாமி கோயில், கோட்டூர், காலை 7:00 மணி, இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி சிறப்பு பூஜை: முத்தாலம்மன் கோயில், எ.புதுப்பட்டி, எண்டப்புளி, பெரியகுளம், காலை 7:20 மணி. சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:45 மணி, இரவு 8:00 மணி. நடமாடும் ஆன்மிக கண்காட்சி: ஜம்புலிங்கேஸ்வரர் அங்காளஈஸ்வரி கோயில், அல்லிநகரம், காலை 10:00 மணி. ஏற்பாடு: பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸவர்ய விஷ்வ வித்யாலயம், தேனி.பொதுபுத்தக கண்காட்சி: ஸ்ரீகணேச கந்த பெருமாள் கோயில், கந்தபெருமாள் தியான மண்டபம், என்.ஆர்.டி., மக்கள் மன்றம் அருகில், தேனி, காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, ஏற்பாடு: மாயா புத்தக நிலையம், தேனி.போட்டி தேர்வு பயிற்சி வகுப்பு: மாவட்ட மைய நுாலகம், தேனி, காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை .
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE