இ-.பி.எப்., கமிஷனர் பொறுப்பேற்பு

Added : மே 13, 2018
Advertisement
கோவை;தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கோவை மண்டல கூடுதல் முதன்மை கமிஷனராக இருந்த வர்க்கீஸ், பதவிஉயர்வு பெற்று சென்றார்.இதையடுத்து, தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய சென்னை அலுவலகத்தில் இயக்குனராக இருந்த மதியழகன், இ.பி.எப்., கோவை மண்டல கூடுதல் முதன்மை கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 10ம் தேதி

கோவை;தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கோவை மண்டல கூடுதல் முதன்மை கமிஷனராக இருந்த வர்க்கீஸ், பதவிஉயர்வு பெற்று சென்றார்.இதையடுத்து, தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய சென்னை அலுவலகத்தில் இயக்குனராக இருந்த மதியழகன், இ.பி.எப்., கோவை மண்டல கூடுதல் முதன்மை கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 10ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X