பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ரூ.15,000 கோடியில்
ராணுவம் புதிய திட்டம்

புதுடில்லி : நம் ராணுவத்துக்கு தேவையான வெடி பொருட்களை, உள் நாட்டிலேயே தயாரிக்கும் வகையில், 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, புதிய திட்டத்தை செயல்படுத்த, ராணுவ அமைச்சகம் முடிவு செய்து உள்ளது.

ரூ.15000 கோடி,ராணுவம்,புதிய திட்டம்


ராணுவத்துக்கு தேவையான வெடி பொருட்களில், சில குறிப்பிட்ட வகைகள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

வெடிபொருட்கள் :


இதில், தாமதம் ஏற்படு வதால், வெடி பொருட்கள் கையிருப்பில், பற்றாக்குறை உண்டாகிறது.இதை மனதில் வைத்து, உள்நாட்டிலேயே வெடி பொருட்களை தயாரிக்க, ராணுவ அமைச்சகம் பல ஆண்டுகளாக திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், நீண்ட நாள் யோசனைக்கு பின், உள்நாட்டிலேயே வெடி பொருட்கள் தயாரிக்க, ராணுவம் முடிவு செய்து உள்ளது.

இந்நிலையில், 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், அதற்கான திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன்படி, 11 தனியார் நிறுவனங்கள், வெடி பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட உள்ளன. இந்த பணி, ராணுவ அமைச்சகம் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடக்க உள்ளது.

Advertisement

இறக்குமதி:


இதன் மூலம், 30 நாட்களுக்கு தொடர்ந்து போரிடும் அளவுக்கு தேவையான வெடி பொருட்கள் கையிருப்பில் இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். வெடி பொருட்கள் தயாரிப்பில், வெளிநாட்டு இறக்குமதியை சார்ந்து இருக்கும் நிலையை தவிர்க்கவும், இத்திட்டம் பெரிதும் உதவும் என, அவர்கள் தெரிவித்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-மே-201820:06:34 IST Report Abuse

ArulKrishmallaya+nerav = india+pakisthan millatary budget

Rate this:
Magesh - Riyadh,சவுதி அரேபியா
14-மே-201818:40:59 IST Report Abuse

MageshAnother ing for corruption... enjoy..

Rate this:
ConcernedCitizen - Kaveri Naadu,இந்தியா
14-மே-201812:06:35 IST Report Abuse

ConcernedCitizenGood initiative. Regular critics, please oppose this too with your Dravidian leaders and don’t let any defense developments happen in Tamil Nadu as proposed by our defense minister.

Rate this:
Rajan - ,
14-மே-201815:22:49 IST Report Abuse

Rajanpls shut your mouth.If you are not a dravidan ...

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X