இன்றைய(மே-15) விலை: பெட்ரோல் ரூ.77.77, டீசல் ரூ.70.02| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய(மே-15) விலை: பெட்ரோல் ரூ.77.77, டீசல் ரூ.70.02

Updated : மே 15, 2018 | Added : மே 15, 2018 | கருத்துகள் (9)
Advertisement
Today Petrol Prices,Today Diesel Prices, இன்றைய பெட்ரோல் விலை ,இன்றைய டீசல் விலை, இன்று பெட்ரோல் விலை, இன்று டீசல் விலை, சென்னை,Chennai, பெட்ரோல் விலை, டீசல் விலை, தமிழ்நாடு,tamil nadu, Today petrol rate in Chennai , Today Petrol Diesel Rate in Chennai , Today diesel rate in Chennai , Petrol price in Chennai today , Diesel price in Chennai today,petrol price ,diesel prices , Crude oil,கச்சா எண்ணெய்,Petrol,diesel,

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.77 காசுகள்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.02 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மே-15) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், (இன்று மே-15 ) பெட்ரோல் லிட்டருக்கு நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து ரூ.77.77 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ.70.02 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது.

வாசகர் கருத்து (9)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Balagan Krishnan - bettystown,அயர்லாந்து
15-மே-201812:01:09 IST Report Abuse
Balagan Krishnan Without shouting against the price raise,it is wise to reduce or try to reduce per head consumption of petrolium products.We never expect that the prices will come down.Who ever may be ruling party, nothing could be done.Political leaders should guide the people in correct way.It is true that public transport has no nate.
Rate this:
Share this comment
soundararajan - Udumalaipettai,இந்தியா
15-மே-201818:35:00 IST Report Abuse
soundararajanthe per head comsumption is always within the limit except some highend users like businessmen, big shots. otherwise, a common man is calculating every of petrol and diesel, which his/her vehicle is consuming. so, even this is compensated by some how, what about the raising prices of commodities due to the comsumption of petrol/diesel by business transports after paying this price hike? all due to the policies which is governed by the ruling government. As there was no increase in prices since April 24th, how come the prices started going up immediately after the Karnataka elections? though they may say it is co-incidental policies, no fool will believe this stupid comments made by the petroleum ministry/officials....
Rate this:
Share this comment
Cancel
Gopalvenkatesh Sai - Chennai,இந்தியா
15-மே-201810:28:33 IST Report Abuse
Gopalvenkatesh Sai மொத்த மகா சேர்ந்த அப்பு வசிட்டாங்க இந்த வரும் நாட்களில் கிடு கெடு என்றும் எதிர்பார்க்கலாம். இனி நமற்கு எல்லாம் .......... .............??????
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
15-மே-201808:39:59 IST Report Abuse
ஜெயந்தன் இன்னுமா இந்த பிஜேபி க்கு ஓட்டு போடுறீங்க...கொஞ்சம் கூட ரோஷம் இல்லாமல்..திருந்துங்க..
Rate this:
Share this comment
Srinivas - Chennai,இந்தியா
15-மே-201811:05:54 IST Report Abuse
Srinivasமக்கள் 2014 லில் செய்த தவறை ஒவ்வொரு நாளும் அனுபவித்துக்கொண்டுள்ளனர். அதற்கு முதலும், முடிவுமாக மக்களின் கோபம், வெறுப்பு எல்லாம் சேர்ந்து 2019 தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த அடி மக்கள் விரோத ஆட்சிக்கு மரண அடியாக இருக்கும் என்பதை பெரும்பான்மை மக்களிடம் காணமுடிகிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X