எடியூரப்பா முதல்வராவதில் குழப்பம்| Dinamalar

எடியூரப்பா முதல்வராவதில் குழப்பம்

Updated : மே 15, 2018 | Added : மே 15, 2018 | கருத்துகள் (158)
Advertisement
எடியூரப்பா, கர்நாடகா தேர்தல் 2018, கர்நாடக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை,  சித்தராமையா , தேவகவுடா,  காங்கிரஸ் தலைவர் ராகுல் ,2019 மக்களவை தேர்தல், பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஓட்டு எண்ணிக்கை , லோக்சபா தேர்தல் 2019 , தேவ கவுடா, மதச்சார்பற்ற ஜனதா தளம், கர்நாடகா தேர்தல் முடிவுகள் , யாருக்கு வெற்றி, குமாரசாமி, அடுத்த முதல்வர் யார், காங்கிரஸ், பாஜக, மஜக, ராகுல் காந்தி,  கர்நாடகா தேர்தல், எடியூரப்பா முதல்வராகிறார், Yeddyurappa, Karnataka Election 2018, Karnataka Assembly Election Siddaramaiah, Congress leader Rahul, 2019 Lok Sabha election,

Prime Minister Narendra Modi, today vote count, Lok Sabha polls 2019, dev Gowda, secular Janata Dal, Karnataka election results, kumaraswamy, Who is the next Chief Minister, Congress, BJP, Rahul Gandhi, Karnataka election,

பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மும்முரமாக நடந்து வருகிறது. ஓட்டு எண்ணிக்கை துவங்கிய சில நிமிடங்கள் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. நேரம் ஆக, ஆக., பா.ஜ., 104 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், அங்கு ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதளம் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்க குமாரசாமி முயற்சி செய்து வருகிறார். இதனையடுத்து அங்கு எடியூரப்பா ஆட்சி அமைப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், எடியூரப்பாவும், கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமோக வெற்றி


ஷிகாரிபுரா தொகுதியில் எடியூரப்பா 35,397 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 86,983 ஓட்டுகளும், காங்கிரஸ் வேட்பாளர் மலதேசாவிற்கு 51,586 ஓட்டுகளும் கிடைத்தன.

Advertisement




வாசகர் கருத்து (158)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Selvakumar Krishna - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-மே-201810:22:56 IST Report Abuse
Selvakumar Krishna ஜெயிச்சிட்டோம்முன்னு நினைத்து கடேசி கட்டத்தில் உள்ள வோட்டிங் மெஷினை "கவனிக்காமல்" கோட்ட விட்டுவிட்டோமே- பிஜேபி
Rate this:
Share this comment
Cancel
Ramesh Iyengar - Srivilliputtur,இந்தியா
16-மே-201804:40:57 IST Report Abuse
Ramesh Iyengar நடந்துகொண்டு இருக்கும் தேர்தலில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாத ராகுல் காந்தி, அடுத்த பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவது கேவலமாக உள்ளது....
Rate this:
Share this comment
Cancel
Prabhu Dev - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-மே-201819:36:55 IST Report Abuse
Prabhu Dev ஜெயிச்சிட்டோம்முன்னு நினைத்து கடேசி கட்டத்தில் உள்ள வோட்டிங் மெஷினை "கவனிக்காமல்" கோட்ட விட்டுவிட்டோமே- பிஜேபி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X