சட்டசபை வளாகத்தில் காங்., மஜத தர்ணா| Dinamalar

சட்டசபை வளாகத்தில் காங்., மஜத தர்ணா

Added : மே 17, 2018 | கருத்துகள் (18)
Advertisement
கர்நாடக தேர்தல் 2018 ,  கர்நாடக சட்டசபை வளாகம்,சித்தராமையா, காங்கிரஸ், மஜத, கர்நாடக சட்டசபை, தர்ணா போராட்டம், முன்னாள் முதல்வர் சித்தராமையா, பாஜக, எடியூரப்பா , மதசார்பற்ற ஜனதா தள கட்சி ,  குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூனா கார்கே, கர்நாடக முதல்வர் எடியூரப்பா , கர்நாடகா தேர்தல், 
BSYNammaCM, Mukul Rohatgi, Abhishek Manu Singhvi,
Karnataka Elections 2018, Karnataka Legislative Assembly Complex,, Siddaramaiah, Congress,  Karnataka Assembly, Former Chief Minister Siddaramaiah, BJP, Yeddyurappa, Secular Janata Party, Ghulam Nabi Azad, Mallikarjun Kharge, Karnataka Chief Minister Yeddyurappa, Karnataka election,

பெங்களூரு: கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்று கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபை வளாகத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பதவியேற்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டதை தொடர்ந்து, , கர்நாடக முதல்வராக பா.ஜ.,வை சேர்ந்த எடியூரப்பா பதவியேற்று கொண்டார். இதற்கு காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, இரு கட்சி எம்.எல்.ஏ.,க்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சித்தராமையா, குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூனா கார்கேவு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது சித்தராமையா கூறுகையில், பா.ஜ., அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறது. பா.ஜ.,வின் செயலை மக்களிடம் எடுத்து சொல்வோம் என்றார்.சட்டசபை வளாகத்தில் சித்தராமையா தர்ணா

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-மே-201821:28:00 IST Report Abuse
Pugazh V @sankaseshan - mumbai,: அறிவாளின்னு நினைத்து தனிமனித விமர்சனம் எழுதாதீர்கள். சி.ராமையா என்ன ஆட்டம் போட்டாராம்? எ.ரப்பா தான் பிஜேபி யை விட்டு வெளியே போய் வேற கட்சி ஆரம்பித்து ஒரு ஆட்டம், சிறைத்தண்டனை கிடைக்கும் அளவுக்கு ஊழல் ஆட்டம், பின்னர் மீண்டும் பிஜேபி யில் சேர்ந்த ஆட்டம் என்று ஆடு ஆடு என்று ஆடியவர். என்னத்தையானும் கச்சாமுச்சான்னு கிறுக்க வேண்டியது..தானே படித்து சிரிச்சுக்க வேண்டியதா? மத்தவன்லாம் சிரிக்கறான்.
Rate this:
Share this comment
Cancel
sankar - Nellai,இந்தியா
17-மே-201816:04:06 IST Report Abuse
sankar சரி - கண்ணில் படும்படியாக ஏதாவது செய்தால் தான் - கூப்பிடுவார்கள் - பேரம் பேச முடியும் - என்கிற எண்ணம் இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
17-மே-201815:43:17 IST Report Abuse
Endrum Indian 17 கோடி பேர் அமர்ந்திருக்கிறார்கள் பாருங்கள் தர்ணாவில்?????? இந்த போட்டோவில் இருப்பது யார் யார் குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூனா கார்கே+15 பேர் மற்றவர்கள் அதான் உங்கள் மற்ற எம் எல் ஏக்கள் எங்கே??? இங்கே இருப்பதே அங்கே இருவர் நின்று உரையாடுதல் வேறு மூவர் எங்கோ பார்த்துக்கொண்டிருத்தல்????காங்கிரஸ்+ ம.ஜ.த சேர்ந்தால் குறைந்தது 116 இருக்கவேண்டுமே? அதில் ஏற்கனவே 16 பேர் மிஸ்ஸிங் அப்படின்னா அட்லீஸ்ட் 100 பேர் அது கூட இல்லாமல் வெறும் 15 பேரா??? அப்போ என்ன நடக்குது உள்ளுக்குள் பூகம்பமா???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X