கம்யூ., கலக்கம்: திடீர் மாற்றம்?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கம்யூ., கலக்கம்: திடீர் மாற்றம்?

Updated : மே 17, 2018 | Added : மே 17, 2018 | கருத்துகள் (61)
Advertisement
மோடி, கம்யூனிஸ்ட்,  பாஜக, காங்கிரஸ், கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பிரதமர் மோடி, பார்லிமென்ட் தேர்தல் 2019, Modi, Communist, BJP, Congress, Karnataka Assembly Election Results, Marxist Communist, Prime Minister Modi, Parliamentary Elections 2019,

சென்னை: கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள், எல்லோரைக் காட்டிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்களை ரொம்பவே கலங்கடித்திருக்கிறது.

காங்கிரசும் ஒரு ஊழல் இயக்கம்தான். அதனால் அக்கட்சியோடும் கூட்டணி கிடையாது என கூறி வந்த மா. கம்யூனிஸ்ட் தலைமை, இதே நிலை தொடர்ந்தால், பிரதமர் மோடியின் அசுரத்தனத்துக்கு முட்டுக்கட்டைப் போட முடியாது. அடுத்தாண்டு நடக்கும் பார்லிமென்ட் தேர்தலிலும் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமர் ஆகி விடுவார். அதை தடுக்க முடியாது. அதனால், காங்கிரசோடு இருக்கும் பிணக்கை விலக்கி, இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கனவே, மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் ஆட்சிப் பொறுப்பை இழந்து நிற்கும் கம்யூ.,, கேரளாவில் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. எதிர்கட்சிகள் பிளவுபட்டு நின்றால், அதை பயன்படுத்தி, பா.ஜ., வெற்றி பெற்று விடும். அதைத் தடுக்க, காங்., உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சியினரோடும் கூட்டணியாக இருந்து செயல்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா
18-மே-201810:09:18 IST Report Abuse
R GANAPATHI SUBRAMANIAN சும்மா காமெடி பண்ணிக்கிட்டு. வைகோ தலைமையில் உண்டியல் கட்சிகள் ஒன்றாக திரளுங்கள் - பாராளுமன்ற தேர்தலுக்கு. ஏதாவது தேறுமா என்று பாருங்கள். நம்ம பொழப்பும் ஓடணுமில்லே. ஆனாலும், இந்த பிஜேபி ரொம்ப மோசம். எல்லா ஏன்.கி.வோ வையும் மூடிப்புட்டாங்க. நாங்க வாழ வேண்டாமா. ஏதாவது பாத்து செய்யுங்க.
Rate this:
Share this comment
Cancel
Kavi - Karur,இந்தியா
18-மே-201801:36:37 IST Report Abuse
Kavi Congress Party - Accept defeat, be a responsible opposite party, do good. If you do this, you will have a chance to win next time. If you are in power, do good for people so that people will vote for you. You are wasting time playing this double standards and cheap tactics.
Rate this:
Share this comment
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
17-மே-201823:57:49 IST Report Abuse
Oru Indiyan கம்யூனிஸ்ட் கர்நாடகாவில் நோட்டாவை(3 லட்சம் வாக்குகள்) விட குறைவாக (80000 வாக்குகள்) வாங்கி சாதனை படைத்த கட்சி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X