திருப்பதியில் சாமி தரிசனம் செய்த தேவகவுடா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த தேவகவுடா

Added : மே 18, 2018 | கருத்துகள் (9)
Advertisement
கர்நாடக தேர்தல் 2018 ,திருப்பதி ஏழுமலையான் தரிசனம் ,முன்னாள் பிரதமர் தேவகவுடா, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி, திருப்பதி ஏழுமலையான் ,திருப்பதியில் சாமி தரிசனம், தேவகவுடா ஏழுமலையான் தரிசனம், கர்நாடகா தேர்தல் முடிவுகள் , 
Karnataka Elections 2018, Tirupati Ezhumalaiyan Darshanam, Former Prime Minister Deve Gowda, Secular Janata Party, Tirupati Ezhumalaiyan, Tirupathi Swamy Darshanam, Deva Gowda Ezhumalaiyan Darshanam, Karnataka Election Results,

திருப்பதி: முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் தலைவருமான தேவகவுடா, திருப்பதியில் நேற்று இரவு சாமி தரிசனம் செய்தார். கர்நாடகாவில் தற்போது பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில் தேவகவுடா திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
18-மே-201820:02:41 IST Report Abuse
Bhaskaran Congress katchiyaale thaan kevalapaattathaimaranthu pillayayum kevalapaduthavaika pogiraar ellaam vellayappan seiyum velai
Rate this:
Share this comment
Cancel
Then. Mathan - KARUR,இந்தியா
18-மே-201814:47:53 IST Report Abuse
Then. Mathan Gongress Bad time
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
18-மே-201811:34:56 IST Report Abuse
vnatarajan மதசார்பற்ற ஜனதாதளம் என்பதற்கு பதிலாக வாரிசு ஜனதா தாளம்னு கட்சி பெயரை மாற்றலாமே. என்னதான் காஞ்சிபுரம் திருப்பதினு கடவுளை கும்பிட்டாலும் ஒருவன் அவனுடைய விதி விட்ட வழியில்தான் வாழமுடியும்னு தேவ (கடவுள்) கவுடாவிற்கு தெரியாமலா இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X