காவிரி விவகாரத்தில் இன்று தீர்ப்பு?| Dinamalar

காவிரி விவகாரத்தில் இன்று தீர்ப்பு?

Added : மே 18, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
காவிரி விவகாரம்,  உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் , காவிரி நதி நீர் பங்கீடு , திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம் அறிக்கை, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி விவகாரத்தில் இன்று இறுதி தீர்ப்பு,
Cauvery Affairs, Cauvery River Water Distribution, Revised Draft Action Plan Report,
Supreme Court, Cauvery Management Board, Cauvery Management Authority, Final Judgment Today in Cauvery Affairs,

புதுடில்லி: காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு, இன்று(மே 18) வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி நதி நீர் பங்கீட்டை முறைப்படுத்துவது குறித்த, திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கை, உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், மேலாண்மை வாரியம் என்பதற்கு பதில், மேலாண்மை ஆணையம் என்ற பெயரில், 10 உறுப்பினர்கள் அடங்கிய குழு செயல்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீர் பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், மேலாண்மை ஆணையத்திடம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. முக்கிய முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டால், மத்திய அரசின் ஆலோசனையை பெறலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம், டில்லியில் செயல்படும் என, மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின், திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கை குறித்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை, இன்று(மே 18) அல்லது வரும், 22, 23ம் தேதிகளில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sudarsanr - Muscat,ஓமன்
18-மே-201810:40:40 IST Report Abuse
Sudarsanr Kansami and others - i hope your prayer to God (nature in kalaga language) dear God or nature pl the Judges should reserve the judgement. Then only we can run our business. And it should not get full stop for our political business. If it happens myself and parambara wouldbe thankful to you. Since we are so keen about the safeguard of my family and not the general public. One more oblication: our state people always be like this as they are now. Then only we can survive. Pl help us
Rate this:
Share this comment
Cancel
Rajasekar - Trivandrum,இந்தியா
18-மே-201809:38:47 IST Report Abuse
Rajasekar இறுதி தீர்ப்புக்கே ஒரு இறுதித்தீர்ப்பா??? அதைக்கூட ஒரு இறுதியான தேதி அறிவிக்க முடியவில்லை..... என்னை பொறுத்தவரை காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தரும் அறிக்கையை உச்ச நீதிமன்றம் வாசிப்பது போலவே உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Krishna Prasad - Chennai,இந்தியா
18-மே-201809:19:23 IST Report Abuse
Krishna Prasad இறுதி தீர்ப்பு சரி அதை கர்நாடகா மதிக்க வேண்டுமே மதிக்குமா ? பார்ப்போம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X