மொபைல் ஆப் மூலம் கண்காணிக்கப்படும் காங்., மஜத எம்எல்ஏ.,க்கள்| Dinamalar

மொபைல் ஆப் மூலம் கண்காணிக்கப்படும் காங்., மஜத எம்எல்ஏ.,க்கள்

Added : மே 18, 2018 | கருத்துகள் (37)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கர்நாடக முதல்வர் எடியூரப்பா, கர்நாடகா எம்எல்ஏக்கள், மொபைல் ஆப், காங்கிரஸ் எம்எல்ஏக்கள், மஜத எம்எல்ஏக்கள், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர்,  பாஜக பேரம் , மொபைல் ஆப் மூலம் கண்காணிப்பு , 
Karnataka MLAs, Karnataka Chief Minister Yeddyurappa, Congress and Secular Janata Party, Union Minister Prakash Javadekar, BJP Bargain, Mobile App Monitoring, Mobile App, Congress MLAs, Secular Janata dal Party MLAs,

பெங்களூரு : கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள எடியூரப்பாவுக்கு ஆதரவு அளிப்பதற்காக ரூ.100 கோடி, அமைச்சர் பதவி தருவதாக பா.ஜ., பேரம் பேசி வருவதாக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால் இதனை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்நிலையில் தங்கள் கட்சி எம்எல்ஏ.,க்கள் பா.ஜ., பக்கம் தாவாவில் பாதுகாப்பதற்காக பா.ஜ., மற்றும் மஜத கட்சிகள் எம்எல்ஏ.,க்களை தனி விமானம் மூலம் கொச்சி அழைத்து செல்ல திட்டமிட்டன. ஆனால் இரவில் விமானம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் இரவோடு இரவாக பெங்களூருவில் இருந்து 60 கி.மீ., தொலைவில் உள்ள சொகுசு விடுதி ஒன்றிற்கு பஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு எம்எல்ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எடியூரப்பா முதல்வராக பதவியேற்பதற்கு முன் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த போது எம்எல்ஏ.,க்களை பா.ஜ.,வினர் தொடர்பு கொள்ளாமல் இருக்க அவர்களின் மொபைல் போன்கள் வாங்கி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மொபைல் போன்களை வாங்கி வைப்பதற்கு பதிலாக, அவர்கள் மொபைல் அழைப்புக்களை ரெக்கார்ட் செய்வதற்காக ஆப் ஒன்றை இன்ஸ்டால் செய்யும்படி சொல்லப்பட்டுள்ளதாம்.
மொபைல் ஆப் மூலம் எம்எல்ஏ.,க்கள் யாருடன் பேசுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பது கண்காணிக்கப்பட்டு வருவதை காங்., கட்சி தலைவர்கள் சிலரே உறுதி செய்தள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-மே-201815:31:21 IST Report Abuse
ஸ்ரீனிவாசன் கர்நாடகா கூத்து டீவி சேனல்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி..!!! எல்லா நிருபர்களும் நெறியாளர்களும் விவாதம் பண்ணும் அரை வேக்காடு பங்குபெறுபவர்களும் பண்ணும் கற்பனை முடிவுகளை இன்னும் 24 மணி நேரம் கேட்கவேண்டும்..!!! பெயின்ஃபுல்
Rate this:
Share this comment
Renga Naayagi - Delhi,இந்தியா
18-மே-201819:29:51 IST Report Abuse
Renga Naayagiவேற நெறய விஷயம் நெட்ல இருக்கு அதை பார்த்து பொழுது போக்கறது தானே .....
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-மே-201804:39:59 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்"வேற நெறய விஷயம் நெட்ல இருக்கு அதை பார்த்து பொழுது போக்கறது தானே " உன் டிசைன் அப்படி.. உன்னை மீறி வருது....
Rate this:
Share this comment
Renga Naayagi - Delhi,இந்தியா
19-மே-201808:45:48 IST Report Abuse
Renga Naayagiசீல் வெச்சு அனுப்பியிருக்காங்க ...கொஞ்சம் பார்த்து ......
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
18-மே-201815:16:28 IST Report Abuse
Endrum Indian இது தெரிவிப்பது என்ன. 1 )ஜனநாயகம் குறித்து பேசும் காங்கிரஸ், ம.ஜ.த. குதிரைகளை ஏன் கூண்டில் அடைக்க வேண்டும் (அதாவது எம்.எல்.ஏக்களை) 2 ) அப்படியென்றால் தேர்ந்தேடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. க்கள் காங்கிரஸ் அல்லது ம.ஜ.த. விசுவாசிகள் இல்லையா 3 ) டாஸ்மாக் நாடு எப்போதும் எதிலும் முதல் உலகுக்கே கூவத்தூர் கூமுட்டைகள் வழிகாட்டுகின்றதா???
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-மே-201804:41:07 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்இதே நீ தான் அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் போகக்கூடாதுன்னு சொன்னவன். ஐயப்ப பக்தர்கள் காமுகர்கள் என்பதாலா?...
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
18-மே-201813:05:01 IST Report Abuse
தமிழர்நீதி கண்காணிக்க அல்ல . பிஜேபி பேரத்தை பதிவுசெய்து உலகுக்கு தெரிவிக்க, காவிகளுக்கு ஆப்படிக்கத்தான் இந்த ஆப் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X