உச்சநீதிமன்ற தீர்ப்பு : காங் வரவேற்பு

Added : மே 18, 2018 | கருத்துகள் (6)
Advertisement
Congress,காங்கிரஸ், உச்சநீதிமன்றம்

புதுடில்லி: உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் ஆஜரான, அக்கட்சி மூத்த தலைவர் அபிசேக் சிங்வி கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. 24 மணி நேரத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு தயார் என கூறினோம். ஓட்டெடுப்பில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எடியூரப்பா அளித்த கடிதத்தில், எவ்வாறு ஆட்சியமைக்க உரிமை கோருகிறேன் என்ற விவரம் இல்லை என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
18-மே-201816:00:10 IST Report Abuse
Endrum Indian Scenario 1) ஒரு வேளை பி.ஜெ.பி ஜெயித்து விட்டால் உடனே காங்கிரஸ், ம.ஜ.த. கட்சியை கலைக்க ரெடியா?????????? Scenario 2) பி.ஜெ.பி தோற்று ம.ஜ.த வும் காங்கிரசும் இணைந்து ம.ஜ.த குமாரசுவாமி முதல்வர் பதவியில் வந்தாலும் கர்நாடக மக்களுக்கு என்ன நன்மை? அதாவது 37 மார்க்கு வாங்கி பாசானவனை 78 மார்க்கு வாங்கியவன் சும்மா விட்டு விடுவானா? தினம் தினம் குடைச்சலாகத்தானிருக்கும் குமாருக்கு. அப்போ சட்ட சபை காங்கிரசின் வழிகாட்டுதல் பேரில் தான் நடக்கும்??? இதற்கு பதிலாக காங்கிரசில் ஒருவரை முதல்வராக்கி, குமாரை துணை முதல்வராக்கி சட்டசபை நடந்தால் ஓரளவு நன்கு நடக்கும் (ஆனால் ஒன்று காங்கிரஸ் என்பது விஷ ஐந்து, அதன் ஆட்சியும் அப்படித்தானிருக்கும், அது வேறு)
Rate this:
Share this comment
Cancel
Ramesh - Bangalore,இந்தியா
18-மே-201815:20:56 IST Report Abuse
Ramesh By Chance if Yeddurappa is winning the floor test, what would be position of Congress +JDS...Will they be holding the same? Or as usual double standard...
Rate this:
Share this comment
Cancel
Rajasekar K D - Kudanthai,இந்தியா
18-மே-201812:54:36 IST Report Abuse
Rajasekar K D எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் மணிப்பூர் மேகாலயா கோவா பீகார் ஒரு சட்டம் கர்நாடகாவிற்கு ஒரு சட்டமா - நீதிபதிகளுக்கே வெளிச்சம். மக்கள் இனிமேல் எப்படி நீதிமன்றத்தை நம்புவார்கள் என்பது கேள்விக்குறி ?
Rate this:
Share this comment
Ganesh Shetty - chennai,இந்தியா
18-மே-201814:25:34 IST Report Abuse
Ganesh Shettyஅன்பரே பிஹாரில் லல்லு கடிதம் ஏதும் கொடுத்தாரா? இல்லையே கோவாவில் பெரும்பய்மை பெற்றிந்த காங்கிரஸ் ஆட்சி அமைக்க கடிதம் ஏதும் கொடுத்ததா? மேகாலயாவில் மணிலா கட்சி ஆட்சி அமைத்துஉள்ளது இந்த வரலாறு தெரியாமல் கருத்து சொல்ல வந்து விட்டீர் ?????...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X