உச்சநீதிமன்ற உத்தரவு: ராகுல் வரவேற்பு| Dinamalar

உச்சநீதிமன்ற உத்தரவு: ராகுல் வரவேற்பு

Updated : மே 19, 2018 | Added : மே 18, 2018 | கருத்துகள் (26)
Advertisement
காங்கிரஸ், ராகுல், உச்சநீதிமன்றம், எடியூரப்பா

புதுடில்லி: பரபரப்பான கர்நாடக அரசியல் சூழ்நிலையில், நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த எடியூரப்பாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியதாவது:
கர்நாடகா கவர்னர், வஜுபாய் வாலா, அரசியல் சாசனத்துக்கு விரோதமாக செயல்பட்டுள்ளார் என்பது, உச்ச நீதிமன்ற உத்தரவில் தெளிவாகி உள்ளது. போதிய, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இன்றி ஆட்சி அமைக்கும், பா.ஜ.,வின் முயற்சி குறித்து, நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதையடுத்து, பண பலம், அதிகாரத்தின் உதவியுடன், மக்கள் தீர்ப்பை திருட, பா.ஜ., முயற்சிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Richie Rich SYD - Penalty not for others,ஆஸ்திரேலியா
19-மே-201800:50:54 IST Report Abuse
Richie Rich SYD அப்போ பிஜேபி எதுக்கு குமார வாங்கல? பிஜேபி போன எலெக்ஷன்ல படு மோசமா தோத்தது. ஏன்?
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
18-மே-201821:42:45 IST Report Abuse
rajan.  இப்போ கோர்ட் தெளிவா இருக்குன்னு சொல்லுற பப்பு அன்னிக்கு ஏன் தலைமை நீதிபதிக்கு எதிரா ஒட்டு மொத்தமா கொடி புடிசீங்களா அத எந்த வகையில எடுத்துகிறது? அவுக அடிச்சா ரத்தம் இவுக அடிச்ச தக்காளி சட்னியாக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Balakrishnan S - Trichy,இந்தியா
18-மே-201820:55:21 IST Report Abuse
Balakrishnan S The happiness of Congress is going to be short lived for a day ... Congress and jds will bite the dust by tomorrow evening 4 P.M... Ultimately BSY will continue to be the Chief Minister of Karnataka...Shocks are already stored for Congress and JDS for tomorrow...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X