சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆடிட்டர் வீட்டில் 150 சவரன் நகை கொள்ளை

Added : மே 22, 2018
Advertisement

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். நேற்று நள்ளிரவு இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் வேகமாக கதவை தட்டினர். சத்தம் கேட்டு ராமச்சந்திரன் கதவைதிறந்த போது, வெளியில் நின்று கொண்டிருந்த 5 பேர் கும்பல், அவரை கடுமையாக தாக்கியது. அவரது மனைவியையும் தாக்கி, இரண்டு பேரையும் கட்டி வைத்து 150 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X