மசூதிகளில் தேசியக்கொடி: சீனா உத்தரவு

Added : மே 22, 2018 | கருத்துகள் (91)
Advertisement
மசூதி,சீனா, தேசியக்கொடி

பெய்ஜிங்: தேசப்பற்றை ஊக்குவிக்கும் வகையில், சீனாவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் தேசியக்கொடியை பறக்க விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சீன அரசின் ஒரு அங்கமான சீன இஸ்லாமிய சங்கம், அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அனைத்து மசூதிகளிலும் உரிய இடத்தில் தேசிய கொடியை பறக்க விட வேண்டும். இதன் மூலம் முஸ்லிம்கள் மத்தியில் தேசப்பற்றை ஊக்குவிக்க முடியும். தேசியம் மற்றும் சிவில் கொள்கைகள் குறித்த கொள்கைகள் பலப்படுத்தப்படும். கம்யூனிஸ்ட்டின் சமூக மதிப்புகள் குறித்த கொள்கைகளை ஒட்ட வேண்டும்.சீன அரசின் சாசனம் மற்றும் புதிய மத கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் உள்ளிட்ட சட்ட திட்டங்களை கற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
YesJay - Chennai,இந்தியா
23-மே-201809:05:52 IST Report Abuse
YesJay Hope CPI takes clue from Chinese masters and starts acting against Jihadis in Bengal and Kerala
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-மே-201807:58:35 IST Report Abuse
Srinivasan Kannaiya நல்லகாலம் மக்கா மதினாவில் பறக்கவிட சொல்லாமல் இருந்தால் சரி...
Rate this:
Share this comment
Cancel
tamil thai - Chengalput,இந்தியா
23-மே-201807:46:15 IST Report Abuse
tamil thai சீனாவில் இப்படி எல்லாம் அந்த அரசுக்கு எதிராக கருத்து எழுதி பதிவிடமுடியாது. குழிதோண்டி புதைத்துவிடுவார்கள்.// சீனா நாட்டை விடுங்க சார் , இவர்கள் மத நாடுகளில் மாற்றி கருத்து எழுதுபவர்களை காபிர் என்று சொல்லி போட்டு தள்ளிவிடுவார்கள். அவர்கள் நாடுகளில் மற்ற மத கடவுள் படம் கொண்டு சென்றாலே ஏர்போர்ட் ஆபிசர்கள் நம் கண் முன்பே கிழித்து போடுவார்கள் . மற்ற நாடுகளில் உரிமை பேசும் வோட் வங்கிகள் நமக்கு துணை சொல்லமாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X