மலேசியாவில் இந்திய வம்சாவளி சீக்கியர் கேபினட் அமைச்சர்

Added : மே 22, 2018
Share
Advertisement
கோலாலமபூர்: மலேசியாவில் பிரதமர் மகாதீர் முகமது அமைச்சரவையில் முதல்முறையாக சீக்கியர் கேபின்ட் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.மலேசியாவின் 14-வது பொதுத்தேர்தல் கடந்த 9-ம் தேதிநடந்தது. மொத்தமுள்ள 222 பார்லி. உறுப்பினர்களுக்கு நடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் 115 இடங்களுக்கு மேல் பிடித்து ஆட்சியை கைப்பற்றின.. பிரதமராக 92 வயது மகாதீர் முகமது பதவியேற்றார்.இந்நிலையில் மகாதீர்
மலேசியாவில், இந்திய, வம்சாவளி, சீக்கியர், கேபினட், அமைச்சர்

கோலாலமபூர்: மலேசியாவில் பிரதமர் மகாதீர் முகமது அமைச்சரவையில் முதல்முறையாக சீக்கியர் கேபின்ட் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
மலேசியாவின் 14-வது பொதுத்தேர்தல் கடந்த 9-ம் தேதிநடந்தது. மொத்தமுள்ள 222 பார்லி. உறுப்பினர்களுக்கு நடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் 115 இடங்களுக்கு மேல் பிடித்து ஆட்சியை கைப்பற்றின.. பிரதமராக 92 வயது மகாதீர் முகமது பதவியேற்றார்.
இந்நிலையில் மகாதீர் முகமது அமைச்சரவையில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோபிந்த் சிங் தியே,45 என்ற சீக்கியரும் மற்றும் கூட்டணி கட்சியை ஜனநாயக நடவடிக்கை கட்சியின் இந்திய வம்சாவளி எம்.பி.யான எம். குலசேகரன் ஆகிய இருவர் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.மலேஷியாவில், ஒரு லட்சம் சீக்கியர்கள் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் மலேசியாவில் முதன்முறையாக இந்திய வம்சாவளியினர் கேபினட் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X