பொது செய்தி

இந்தியா

இன்றைய(மே-23) விலை: பெட்ரோல் ரூ.80.11, டீசல் ரூ.72.14

Updated : மே 23, 2018 | Added : மே 23, 2018 | கருத்துகள் (17)
Share
Advertisement
Today Petrol Prices,Today Diesel Prices,  இன்றைய பெட்ரோல் விலை ,இன்றைய டீசல் விலை,  இன்று பெட்ரோல் விலை,  இன்று டீசல் விலை, சென்னை,Chennai,  பெட்ரோல் விலை, டீசல் விலை,  தமிழ்நாடு,tamil nadu, Today petrol rate in Chennai , Today Petrol Diesel Rate in Chennai , Today diesel rate in Chennai , Petrol price in Chennai today , Diesel price in Chennai today,petrol price ,diesel prices , Crude oil,கச்சா எண்ணெய்,Petrol,diesel,

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.11 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.14 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மே-23) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 32 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.80.11 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 27 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.72.14 காசுகளாகவும் உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhuvana Subramanian - Chennai,இந்தியா
23-மே-201812:22:10 IST Report Abuse
Bhuvana Subramanian பாண்டிச்சேரி பெட்ரோல் விலை இன்று 75.95 ஆனால் தமிழ் நாட்டில் 80.11. இதை யாரிடம் கேட்பது என்று தெரிய வில்லையே
Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
23-மே-201814:48:03 IST Report Abuse
சுந்தரம் மும்பையில் 85 .90 இதை யாரிடம் கேட்பது என்று தெரிய வில்லையே. பாண்டிச்சேரியிலேயே நாலு தெருவுக்கு போயி பாருங்க. ஒவ்வொரு கம்பெனி பங்க் லேயும் ஒவ்வொரு விலை இருக்கும். ஒரே கம்பெனி பங்க் ல ஒவ்வொரு தெருவுக்கும் வித்யாசம் இருக்கும்....
Rate this:
Cancel
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
23-மே-201809:22:11 IST Report Abuse
Makkal Enn pakam வாய் வடை மன்னன் எங்க போனாரு .....
Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
23-மே-201810:33:12 IST Report Abuse
சுந்தரம் கேள்வி எதற்கு? உலக படத்தை பாருங்கள் ஏதாவது ஒரு நாட்டில் எங்காவது இருப்பார்...
Rate this:
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
23-மே-201809:10:22 IST Report Abuse
balakrishnan மோடி அவர்களின் சாதனை தினமும் தொடர்கிறது,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X