சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தூத்துக்குடியில் 2 போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

Added : மே 23, 2018 | கருத்துகள் (3)
Advertisement
தூத்துக்குடியில் 2 போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில்இரண்டு போலீஸ் வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். ஒரு வாகனத்தில் தீ அணைக்கப்பட்ட நிலையில், மற்றொரு வாகனம் தீ கொழுந்துவிட்டு எரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
24-மே-201804:20:15 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மர்மநபர்கள் - எந்த பட்டாலியன் என்று சொல்லி விட்டால் தெரியுமே. இதற்கும் வீடியோ ஆதாரம் கிடைக்கும். அப்போ வேனில் இருந்த தேன்கூட்டை துரத்த தான் வைத்தமுன்னு மானங்கெட்ட டிஜிபி சாட்சி சொல்லுவான். அதை இந்த மானம் கெட்ட அரசாங்கம் கேட்டு அதை உண்மைன்னு சொல்லும். இதை காரணம் காட்டி நீ பறித்த உயிர் போனது போனது தானேடா.
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
23-மே-201814:46:03 IST Report Abuse
N.Kaliraj குற்றத்தை நியாயப்படுத்தும் நிகழ்வோ...
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
23-மே-201814:30:16 IST Report Abuse
BoochiMarunthu தீ வச்சதே போலீஸ் காரன் தான் . sympathy உருவாக்க போடும் கீழ்த்தரமான நாடகம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X