பொது செய்தி

தமிழ்நாடு

3 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணைய சேவை துண்டிப்பு

Updated : மே 23, 2018 | Added : மே 23, 2018 | கருத்துகள் (48)
Advertisement
Thoothukudi, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, இண்டர் நெட், சேவை,

சென்னை: வதந்திகள் பரவுவதை தடுக்க நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் 5 நாட்களுக்கு இணைய சேவையை முடக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அந்த பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், போராட்டம் குறித்து வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவுவதை தடுக்கும் வகையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவையை முடக்கி வைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று மே-23-ம் தேதி முதல் வரும் 27-ம் தேதி வரையில் 5 நாட்கள் மொபைல் போனிலும் இணைய சேவையை துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kodangi - Greenville,விர்ஜின்( யூ.எஸ்.ஏ)
24-மே-201808:45:39 IST Report Abuse
kodangi அடுத்த முறை எப்படி ஆட்சிக்கு வருவீர் என்று பாப்போம் .....
Rate this:
Share this comment
Cancel
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
24-மே-201807:57:21 IST Report Abuse
K. V. Ramani Rockfort தமிழக அரசாக இருந்தாலும், எந்த அரசாக இருந்தாலும், நாட்டில் தீய சக்திகள் ஊடுருவ இணையதளங்களே காரணமாக உள்ளது என்பதை ஏன் உணர மறுக்கிறார்கள் ? வன்முறையோ, சூறையாடலோ எதுவாக இருந்தாலும் தடை செய்யப்படவேண்டும், தீய சக்திகளுக்கு உணர்த்த வேண்டும். தாமதமாக நடவடிக்கை எடுத்தாலும் இப்போதாவது விழித்துக்கொண்டதே, எப்படியோ, மக்கள் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழ வேண்டும் என்ற என்னத்துக்கு எதிராக செயல்பட்டாலும் அவர்கள் மீது அவசரகால நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
24-மே-201804:00:00 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X