பொது செய்தி

தமிழ்நாடு

கவர்னரை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி

Added : மே 23, 2018 | கருத்துகள் (11)
Advertisement
கவர்னரை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: கவர்னரை முதல்வர் பழனிசாமி இன்று சந்தித்தார்.. தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து இன்று மத்திய அரசின் அறிவுறுத்தலின் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 5 நாட்கள் இணையதள சேவை முடக்கப்பட்டது. தூத்துக்குடியில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக போலீசார் தெரிவித்தாலும், இன்றும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானர்.
இந்நிலையில் முதல்வர் பழனிசாமி, கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று இரவு சந்தித்து பேசினார். அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பின் போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தற்போதைய நிலவரம், குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது..

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivas - Chennai,இந்தியா
24-மே-201811:31:25 IST Report Abuse
Srinivas அப்பாவி பொதுமக்கள் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்....இந்த அடிமை அரசிலிருந்து எந்த ஒரு அமைச்சரும் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை. இது ஜனநாயக நாடா அல்லது காட்டுமிராண்டி ஆட்சியா...? துப்பாக்கி சூட்டிற்கு முன்பு கடைபிடிக்கவேண்டிய தண்ணீர் பிரயோகம் போன்ற எதுவும் செய்யப்படாத நிலையில் சாகட்டும் என்ற எண்ணத்தில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. போலீஸின் அராஜகம் அப்பட்டமாக தெரிகிறது. படுகொலை செய்யப்பட்ட அனைவரும் மார்பிலும் தலையிலும் குண்டடிபட்டு இறந்துள்ளனர். ஆட்சியாளர்களின் உத்தரவு இல்லாமல் இந்த துப்பாக்கிசூடு நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆளும் வக்கற்ற அடிமைகள் அரசும் பின்னாலிருந்து இயக்கம் கும்பலும் இதற்கு பதில் சொல்லவேண்டிய காலம் வெகு விரைவில் வரும்.
Rate this:
Share this comment
Cancel
sam - Doha,கத்தார்
24-மே-201809:26:09 IST Report Abuse
sam முதலில் இவர் தூத்துக்குடியில் குத்துயிர் குடலுயிர் ஆக உள்ள மக்களை hosptial யில் சென்று பார்த்திருக்க வேண்டும். இதை விட்டு கவர்னர் யை பார்த்து நைஸ் செய்வது எதற்கு.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-மே-201808:09:38 IST Report Abuse
Srinivasan Kannaiya நிர்மலாதேவியை பற்றி பேசி இருக்கப்போவதில்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X