பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு

Updated : மே 24, 2018 | Added : மே 24, 2018 | கருத்துகள் (78)
Share
Advertisement
 TN Jallianwala Bagh , Sterlite protest, Tuticorin protest, Tuticorin Sterlite plant,ஸ்டெர்லைட் ஆலை,  மின் இணைப்பு துண்டிப்பு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, மின்வாரியம் அதிரடி நடவடிக்கை, தூத்துக்குடி கலவரம், ஸ்டெர்லைட் போராட்டம்,  தூத்துக்குடி துப்பாக்கி சூடு,  தூத்துக்குடி போராட்டம்,  தூத்துக்குடி,Electricity Disconnect, Pollution Control Board, 
Power Action, Tuticorin riots, Sterlite struggle, Thoothukudi shootings, Thoothukudi struggle, Thoothukudi,

தூத்துக்குடி : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையின் பேரில் மின்வாரியம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறி, தூத்துக்குடியில் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வரும் நிலையில் இன்று காலை 5.15 மணி முதல் ஸ்டெர்லைட் ஆலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. காற்று மற்றும் நீர் மாசுபடுவதை தடுக்கும் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்டெர்லைட் ஆலையின் 2வது அலகின் விரிவாக்க பணிகளுக்கு ஐகோர்ட் மதுரை கிளை நேற்று தடை விதித்த நிலையில், இன்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-மே-201818:10:51 IST Report Abuse
Srinivasan Kannaiya இருபது ஆகஸ்ட் தொன்னூற்று ஏழில் மின்சாரவாரிய துணை மின் நிலைய ஊழியருக்கு சுகவீனம் வந்த பொழுதே மின்சாரம் வாரியம் விழித்து கொண்டு இருக்கவேண்டும்... கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்...
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-மே-201817:56:48 IST Report Abuse
தமிழ்வேல் அப்போ நேத்தி வரைக்கும் ஓடிகிட்டுதான் இருந்ததா ?
Rate this:
Cancel
rasu - chennai,இந்தியா
24-மே-201817:38:57 IST Report Abuse
rasu இது ஒரு தற்காலிக தடுப்பே , ஆலை நிர்வாகம் supreme கோர்ட் செல்வார்கள், அவர்கள் தடை விதிப்பார்கள் மற்றைய கண்காணிப்பு நிறுவனங்களை மறு ஆய்வு செய்ய அனுமதிப்பார்கள் அறிக்கை கேட்பார்கள் . அறிக்கை வந்தவுடன் ஒரு சில மறுதலுடன் மற்றும் சுற்றுப்புறத்தை அதிகம் மாசு படாமல் ஆலை இயங்க அனுமதிப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X