சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம்; பெட்ரோல் குண்டு வீச்சு, போலீஸ் தடுப்புக்கு தீ வைப்பு

Added : மே 24, 2018 | கருத்துகள் (58)
Advertisement
TN Jallianwala Bagh ,Sterlite protest,Petrol bombing, தூத்துக்குடி, பெட்ரோல் குண்டுவீச்சு, தூத்துக்குடி கலவரம், ஸ்டெர்லைட் ஆலை, தூத்துக்குடி 144 தடை உத்தரவு, சட்டம் ஒழுங்கு பிரச்னை, ஸ்டெர்லைட் போராட்டம்,  தூத்துக்குடி துப்பாக்கி சூடு,  தூத்துக்குடி போராட்டம்,  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, Tuticorin riots,  Sterlite plant, Tuticorin 144 ban imposed, law and order problem, Sterlite struggle, Tuticorin shootout, , Tuticorin struggle, Tuticorin sterile plant,

தூத்துக்குடி: 12 பேரை பலி கொண்ட தூத்துக்குடியில் கடந்த சில மணி நேரம் அமைதி நிலவி வந்த நிலையில் அங்கு மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றது. அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்பாக 70 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்று அண்ணா நகர் முக்கிய சாலையில் இருந்த போலீஸ் தடுப்புகளை மர்ம நபர்கள் தீவைத்து எரித்தனர். முத்தம்மாள் காலனி பகுதியில் அரசு பணிமனை நோக்கி மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசினர். இதனால், அந்த பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
24-மே-201820:31:15 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN பெட்ரோல் குண்டை வீசி கொளுத்தியது ஞாயமா? என்னங்க இதெல்லாம் வரம்பு மீறிய செயல் காவல் துறை என்ன செய்யும் >>>>>>
Rate this:
Share this comment
Cancel
ssk - chennai,இந்தியா
24-மே-201819:11:12 IST Report Abuse
ssk தயவு செய்து சீமான் மற்றும் வீனா போன சினிமா காரங்க பேச்சை கேக்காம.... வேல வெட்டியா பாருங்க... இப்படி போராடின நாளைக்கு சோறு கெடியாது.... வட சென்னைக்கு... மணலிக்கு வந்தது பாருங்க...அப்ப தெரியும் தூத்துக்குடி பரவாயில்ல இன்னனு..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-மே-201818:07:02 IST Report Abuse
Srinivasan Kannaiya கிரியா ஊக்கியை இனம் கண்டு நடக்கவில்லை என்றால் இது தொடர்கதை ஆகிவிடும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X