பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ராகுல் கோரிக்கை

Updated : மே 24, 2018 | Added : மே 24, 2018 | கருத்துகள் (36)
Share
Advertisement
Rahul Gandhi,PM Modi, Petrol and diesel prices,பெட்ரோல் விலை, டீசல் விலை,பெட்ரோல்-டீசல் விலை,  ராகுல், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் , எரிபொருள் விலை, காங்கிரஸ் போராட்டம், diesel prices,petrol prices,   Rahul, prime minister Modi, Congress leader Rahul, fuel prices, Congress struggle,

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலையை பிரதமர் மோடி குறைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியுள்ளதாவது:மரியாதைக்குரிய பிரதமர் அவர்களுக்குஉடல் தகுதி குறித்த விரோட் கோஹ்லியின் சவாலை ஏற்றதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். என்னிடமிருந்து மற்றொரு கோரிக்கை: எரிபொருள் விலையை குறைக்க வேண்டும். இல்லையென்றால் நாடு முழுதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தி, அதனை செய்ய வைப்போம். உங்களது பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Susainathan -  ( Posted via: Dinamalar Android App )
24-மே-201821:26:29 IST Report Abuse
Susainathan bjp peoples are blaming rahul post ok then bjp fellow should ask this matter to bjp why cant to ask?
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
24-மே-201821:16:34 IST Report Abuse
s t rajan Rahul is proving to be a raw fool. He only apes others but did he ask his puppet minister to speak when prices of onions n other veges touched any n when subsidies were not given to the deserving ones ? But for Modi people would not have got their dues through their bank account. This Stepney to Kumaradwamy should first ask him to release water to TN. If the latter obliged then we shall call this Raw fool as Rahul again. played double game whether it is Kaveri Neduvasal of Sterilite this joker is frequently uttering the word PM which letters will never ever reach him.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
24-மே-201820:49:55 IST Report Abuse
bal நீ எத்தனை தடவை குறைத்தாய்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X