துப்பாக்கிச்சூடு: ஸ்டெர்லைட் நிர்வாகம் வருத்தம்

Updated : மே 24, 2018 | Added : மே 24, 2018 | கருத்துகள் (46)
Share
Advertisement
anil agarwal, ஸ்டெர்லைட், அனில் அகர்வால்

லண்டன்: ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரும், வேதாந்தா நிறுவனத்தின் தலைவருமான அனில் அகர்வால் டுவிட்டரில் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:

துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. வேதனையளிக்கிறது. இது எதிர்பாராதது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம்.ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது. ஆலையை திறக்க கோர்ட் மற்றும் நீதிமன்ற உத்தரவிற்காக காத்திருக்கிறோம். அரசு மற்றும், நீதிமன்ற உத்தரவுகளை கடுமையாக பின்பற்றினோம். கடமையை உணர்ந்த சமூகம் நாங்கள். அவர்களின் விருப்பம் மற்றும் எதிர்கால நலனுக்காக தொழில் துவங்கினோம்.தமிழகம், தூத்துக்குடி வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் உதவியாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
civ_vijay - kuala lumpur,மலேஷியா
25-மே-201807:13:44 IST Report Abuse
civ_vijay பண முதலாளிகள் பணத்தை மட்டுமே பார்ப்பார்கள் ...அவர்களுக்கு மற்றவை எதுவும் கண்ணுக்கு தெரியாது ...நூறு பேரில் ஒருவர் நல்லராக இருப்பர்...மீதி தொன்னுத்தி ஒன்பது பேர் இப்படித்தான் ...அரசும் அரசு அதிகாரிகளும் உண்மையாக எப்பொழுது மக்களுக்காக உழைக்கிறார்களோ அப்பொழுதுதான் நல்ல நாடு மலரும் ...
Rate this:
Share this comment
Cancel
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
25-மே-201806:55:48 IST Report Abuse
Kalaiselvan Periasamy தவறு. இரு தரப்பும் உணர்ச்சியின் வேகத்தில் செய்த வினையே இது. போராடடம் வன்முறை இல்லாமல் நடந்து இருக்க வேண்டும். காவல் துறையும் மிக கவனமாக கையாண்டு இருக்க வேண்டும். இப்போது அதன் பலன் மரணம் அன்றி வேறு ஏதுமில்லை. மக்களே உங்களை பலிகடாக்கி சில சந்தர்ப்பவாதிகள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர். எனவே யாரும் போராடடம் செய்ய அழைத்தாள் அதில் உள்ள உண்மைகளை ஆராய்ந்து செயல் படவும். இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கலாம். நன்றி.
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
25-மே-201806:51:08 IST Report Abuse
Rpalnivelu TNக்கு இத்தனை பிரச்சனை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X