ஸ்டெர்லைட்; பிரதமர் மவுனம் ஏன்?: காங்., கேள்வி

Updated : மே 24, 2018 | Added : மே 24, 2018 | கருத்துகள் (77)
Advertisement
பிரதமர்,மவுனம், காங்., கேள்வி, ராகுல், மோடி

புதுடில்லி ; ஸ்டெர்லைட் எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் இறந்தும் பிரதமர் மோடி இது குறித்து அமைதி காப்பது ஏன் என காங்., கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக காங்., மூத்த நிர்வாகியான அபிஷே க் சிங்வி இன்று நிருபர்களிடம் பேசியதாவது :
தூத்துக்குடியில் நடந்து வரும் விஷயங்களை பிரதமர் பார்த்து கொண்டுதானே இருக்கிறார். கோஹ்லி அளித்த சவால் குறித்து பேச முடிகிறது. தூத்துக்குடி விஷயத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன் ? மக்களிடம் பேச பிரதமர் மோடிக்கு நேரமில்லையா ? ஸ்டெர்லைட் , பெட்ரோல் விலை குறித்து ஏன் பேச மறுக்கிறார் ?
ஸ்டெர்லைட் வேண்டாம் என சில மாநிலங்களில் மக்கள் கேட்டு கொண்டதும் ஏற்று கொண்டது போல் தூத்துக்குடி மக்கள் கோரிக்கையை ஏற்க மறுப்பது ஏன் ? தூத்துக்குடியில் இவ்வளவு துயர சம்பவம் நடந்தும் ஒரு அதிகாரி கூட சஸ்பெண்ட் செய்யப்படவில்லையே ! தமிழக அரசு நம்பிக்கை இழந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா
25-மே-201809:43:37 IST Report Abuse
சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். மோதி கண்டனம் தெரிவிக்கவில்லையாம் அமெரிக்காவில் நடந்த போது கண்டனம் தெரிவிச்சாராம் ஆப்பிரிக்காவில் தெரிவிச்சாராம் ஐரோப்பாவில் தெரிவிச்சாராம் தூத்துக்குடிக்கு மட்டும் தெரிவிக்க வில்லையாம் ....அடேய் அதெல்லாம் தீவிரவாத தாக்குதல்கள்... துத்துக்குடி எல்லாம் மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் அடங்குவது.... அப்படியே கண்டிச்சாலும் ஒங்க மாநில சுயாட்சியில் தலையிடுவது இல்லையா.... ஆமா நந்திகிராம்லயும் சிங்கூர்லயும் ஒங்க சிங்கு இன்னா சொன்னாரு...ஏதாவது கண்டனம் பதிவு செஞ்சாரா..
Rate this:
Share this comment
Cancel
thappu - Chennai ,இந்தியா
25-மே-201808:45:03 IST Report Abuse
thappu வேதாந்தா கொடுத்த காசு அவரை பேச விடல .// உங்களை இந்த கருத்தை எழுத Vatican City ராகுல் Vinci கொடுத்த காசுதான் காரணம்.
Rate this:
Share this comment
Cancel
thappu - Chennai ,இந்தியா
25-மே-201808:41:11 IST Report Abuse
thappu சரியான பதில். கருப்பு பலூன் பாய்ஸ் கதறல் . சும்மா இங்கிருந்து கொண்டு "ரத்த ஆறு ஓடும் " என்று ராஜபக்ஷ்ய்விற்கு சாவல் விட்ட டம்மி லன்ஸ்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X