பொது செய்தி

தமிழ்நாடு

'சினிமா ரசிகர் விசிலடிப்பது போல் மூச்சு திணறல்'- ஆடியோவில் ஜெ.,

Updated : மே 26, 2018 | Added : மே 26, 2018 | கருத்துகள் (35)
Advertisement
ஜெயலலிதா,உணவு, டாக்டர், சிவக்குமார்

சென்னை: ‛‛சினிமா தியேட்டரில் ரசிகர் விசிலடிப்பது போல் மூச்சு திணறல் ஏற்படுகிறது'' என்று மருத்துவமனையில் இருக்கும்போது ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் டாக்டர் சிவக்குமார் குறுக்கு விசாரணைக்காக ஆஜரானார்.அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா பதிவுசெய்யப்பட்ட ஆடியோ பதிவுகளையும் சிவக்குமார் விசாரணை ஆணையத்தில் ஒப்படைத்தார்.
அந்த ஆடியோவில் அவர் தனது உடல் நிலை எவ்வாறு உள்ளது என்று கூறுகிறார். மூச்சுத்திணறலுடன், சிரமப்பட்டு பேசும்போது அவரது இருமல் சப்தமும் கேட்கிறது.


ஆடியோவில் இடம்பெற்ற உரையாடல்:
ஜெயலலிதா: பர்ஸ்ட் செட்.

டாக்டர்: புரியல மேடம். விஎல்சி ரெக்கார்ட். பெரிசா இல்லை.

ஜெயலலிதா: கேக்குதா...
டாக்டர்: பெரிசா இல்லை மேடம்
ஜெயலலிதா: அப்போ இருந்த போது கூப்பிட்டேன். அப்போ எடுக்க முடியவில்லைன்னீங்க
டாக்டர்: அப்ளிகேசன் டவுன்லோடு பண்றேன்
ஜெயலலிதா: எல்லாம் ஒன்னு கிடக்க ஒன்னு.
டாக்டர்: சரி
ஜெயலலிதா : நீங்களும் சரி.

ஜெயலலிதா: எடுக்க முடியலைனா விடுங்க(இருமுகிறார்)
டாக்டர்: சரி.
ஜெயலலிதா: ......(வார்த்தைகள் தெளிவாக இல்லை)
ஜெயலலிதா: (மூச்சுத் திணறல் பற்றி குறிப்பிடும்போது) சினிமா தியேட்டரில் முதல் வரிசையில் உள்ளவர் விசிலடிக்கிற மாதிரி இருக்கு...
அப்போது டாக்டர், ரத்த அழுத்தம் 140 / 80 உள்ளது என்கிறார்.
ஜெயலலிதா: இட்ஸ் ஓகே பார் மீ. நார்மல் பார் மீ..

இவ்வாறு உரையாடல் நடந்தது.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-மே-201822:11:50 IST Report Abuse
சங்கர்சென்னை இது வர்ரதுக்கு காரணம் நீங்க தான் னு ஜெ ஆடியோ வில் சொல்றாங்க யாரை பார்த்து சொன்னாங்க
Rate this:
Share this comment
Cancel
JIGMONEY - Chennai,இந்தியா
26-மே-201821:28:02 IST Report Abuse
JIGMONEY All will show various dialogues and proofs. Its very easy to manipulate things better. God only know the truth. Dr.K.K. JIGMONEY. COM
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
26-மே-201821:13:51 IST Report Abuse
Lion Drsekar தனி கட்டை உசுரோடு இருக்கும் போது இந்த உலகத்தில் இருந்த நல்லவர் ஒருவரரோடு கூட்டு சேர்ந்திருந்தால் வாழ்நாள் முழுவதும் நல்லவராக இருந்திருக்கலாம், மக்களையும் காத்திருக்கலாம், உன் விதி , அடிபட்டு , சாகவேண்டும் என்பது, ,,,, சொல்வதற்கு எதுவுமே இல்லை, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X