பொது செய்தி

இந்தியா

'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'

Added : மே 27, 2018 | கருத்துகள் (19)
Advertisement
Nipah Spreads Kerala ,Nipah Virus ,Bats, நிபா, வவ்வால், நிபா வைரஸ் , கேரளா, கோழிக்கோடு ,வவ்வால் பரிசோதனை,  போபால் ஆய்வுக் கூடம், புனே ஆய்வுக் கூடம்,  மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் , வவ்வால் மூலம் பரவும் வைரஸ், மூளைக்காய்ச்சல் ,    Nipah Panic, 
 Kerala, Kozhikode, Bats experiment, Bhopal laboratory, Pune laboratory, Maharashtra, Madhya Pradesh, bats infection, brain fever

புதுடில்லி : கேரளாவில், வவ்வால்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், அதில், 'நிபா' வைரஸ் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில், நிபா வைரஸ் தாக்கி, 12 பேர் உயிரிழந்தனர். முதலில் உயிரிழந்த இரண்டு பேரின் வீட்டு கிணற்றில் இருந்த வவ்வால்கள் மூலம், இந்த வைரஸ் பரவியதாக கூறப்பட்டது.இதையடுத்து, அந்த வீட்டில் இருந்த வவ்வால் உட்பட, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வவ்வால், பன்றி, எருது மற்றும் ஆடுகளிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ம.பி.,யின் போபால் மற்றும் மஹாராஷ்டிராவின் புனே ஆகிய இடங்களில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதை பரிசோதனை செய்து பார்த்ததில், அந்த மாதிரிகள் எதிலும், 'நிபா' வைரஸ் இல்லை என தெரிய வந்தது. இதையடுத்து, வேறு எந்த வகையில், நிபா வைரஸ் பரவி இருக்கும் என்பது பற்றி மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahendra Babu R - Chennai,இந்தியா
28-மே-201803:11:09 IST Report Abuse
Mahendra Babu R விஞ்ஞானிகளுக்கும் தினமலருக்கும் நன்றி வௌவால்கள் இனம் உங்களை காலம் உள்ள வரை மறக்காது
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
28-மே-201802:32:57 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே அது எப்படி மலப்புரத்து மலயாளிகளுக்கு மாத்திரம் பங்களாதேஷில் இருந்து ஸ்பெஷலா இந்த நோய் பரவி இருக்கு? ட்ரான்ஸாக்ஷன் அதிகம் போல?
Rate this:
Share this comment
Cancel
JSS - Nassau,பெர்முடா
27-மே-201819:39:43 IST Report Abuse
JSS நீபா வைரஸ் தமிழகத்தில் தாக்கி தமிழக அரசியவாதிகள் எல்லோரும் கூண்டோடு கைலாசம் அல்லது நரகம் அல்லது மண்ணோடு மண்ணாக புதைந்து போகக்கூடாதா என்று ஆசை படுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X