பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்': எடியூரப்பா திட்டவட்டம்

Updated : மே 27, 2018 | Added : மே 27, 2018 | கருத்துகள் (61)
Advertisement
எடியூரப்பா, கர்நாடகா, குமாரசாமி, பெங்களூரு, விவசாய கடன், முதல்வர் குமாரசாமி,கர்நாடகா பந்த் , பாஜக அழைப்பு , விவசாயிகள் பிரச்னை, விவசாயிகள் கடன் தள்ளுபடி , 
Yeddyurappa, Karnataka, Kumaraswamy, Bengaluru, Agricultural loan,
Chief Minister Kumaraswamy, Karnataka bandh, BJP call, farmers problem, farmers debt waiver,

பெங்களூரு: ''விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டி, 'பந்த்' நடத்த திட்டமிடப்பட்டது.ஆர்.ஆர்.நகரில், நாளை தேர்தல் நடப்பதால், பெங்களூரு தவிர, மாநிலத்தின் மற்ற பகுதிகளில், 28ம் தேதி, பந்த் நடத்தப்படுவது உறுதி,'' என, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.

'ம.ஜ.த., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி முதல்வர் குமாரசாமி, விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லையெனில், இம்மாதம் 28ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும்' என எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, சட்டசபையில், நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பாக பெங்களூரு டாலர்ஸ் காலனியிலுள்ள தன் வீட்டில், செய்தியாளர்களிடம், நேற்று எடியூரப்பா கூறியதாவது: தேர்தலுக்கு முன், முதல்வர் குமாரசாமி, விவசாய கடன் ரத்து செய்வதாக கூறியிருந்தார். ஆனால், அதிகாரத்துக்கு வந்ததும் செய்யவில்லை.'தனிகட்சியாக ஆட்சியை பிடித்திருந்தால், தள்ளுபடி செய்வேன்' என, சப்பைகட்டு கட்டுகிறார். விவசாய கடன் தள்ளுபடி செய்யும் வரை, தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். பந்த்துக்கு பா.ஜ., அழைப்பு விடுத்திருப்பதை விட, விவசாயிகளே, பந்த் நடத்துவர்; இவர்களுக்கு பா.ஜ., ஆதரவளிக்கும். சட்டசபை உள்ளேயும், வெளியேயும் பொறுப்பான எதிர்க்கட்சியாக, பா.ஜ., செயல்படும். அரசு, விழிக்கும் வரை நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். நாளை, ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் தேர்தல் நடப்பதால், பெங்களூரு தவிர, மாநிலம் முழுவதும் பந்த் நடத்துவது
உறுதி.ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து, ஆர்.ஆர்.நகர், ஜெய நகரில் பா.ஜ., வேட்பாளர்களை, மக்கள் வெற்றி பெற வைப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்வதுடன் விவசாயிகள் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி மாநிலத்தின் நிதி நிலை ஆய்வு செய்து கடன் தள்ளுபடி குறித்து முடிவு செய்யப்படும்.

குமாரசாமி, முதல்வர்

Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kansami Ponsami - Thoothukudi,இந்தியா
27-மே-201815:19:11 IST Report Abuse
Kansami Ponsami ஏண்டா மானகெட்டவிங்கியலா விவசாயிகளுக்காக பிஜேபி போராடினா அது சரி.. இதே தமிழன் போராடுனா டுமீலன் திராவிடனு வாயி கிழிய பேசுறது சுட்டு பொசுக்கங்கனு அகம்பாவத்தோட தலைக்கனம் ஏறி உறுமுறது எங்க அந்த கையும் காலும் ஒடிஞ்ச கைப்புள்ள,தண்டகாசி,செம்பு மன்னன் தீசன்,சிஞ்சா போடற பல ஐ டி சூரிய புத்திரன் பகுத்தறிவு திராவிடன், ஸ்ரீராமு? அடிங்கொய்யால....
Rate this:
Share this comment
HSR - CHENNAIi NOW IN MUMBAI,இந்தியா
27-மே-201819:47:34 IST Report Abuse
HSRடேய் மூர்க்கப்பயலே .. சொந்தப் பேர்ல எழுதுங்கடா உனக்கெல்லாம் ப்ஜேபி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ....
Rate this:
Share this comment
Kansami Ponsami - Thoothukudi,இந்தியா
27-மே-201820:41:31 IST Report Abuse
Kansami Ponsamiஉனக்கெல்லாம் பிஜேபி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை//காவிகளுக்கு இருக்க அகம்பாவம்டா உன் பேச்சுலேயே நேரடியா பதில் சொல்ல வக்கில்லைனு தெரியுது. இதுல பதில் குடுக்க வந்துட்டே.....
Rate this:
Share this comment
Cancel
27-மே-201814:42:41 IST Report Abuse
ஸாயிப்ரியா புதிய கோணம் புதிய முயற்சியா அதெல்லாம் வேலைக்காகாது. காயம் சரியாக பந்த் மருந்தாகாது
Rate this:
Share this comment
Cancel
HinduTamil - Chennai ,இந்தியா
27-மே-201814:28:07 IST Report Abuse
HinduTamil Varatharaajan Rangaswamy - Tiruchirappalli ,இந்தியா 27-மே-2018 08:38 எடியூரப்பாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் இது காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி நடைபெறுவதால் விவசாய கடன் தள்ளுபடி இல்லை என்று வெளிப்படையாக அறிவித்த குமாரசாமி, காங்கிரசை பணியவைக்க முடியாதா? 37 இடங்களை வென்று முதல்வர் பதவியை பிடிக்கத் தெரிந்த குமாரசாமிக்கு, விவசாய கடன்களை தள்ளுபடி செய்வேன் என்று தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் அறிவித்துவிட்டு, காங்கிரஸ் கூட்டணியை காரணம் காட்டுவது நழுவல் அல்லாமல் வேறென்ன?// சபாஷ் . சரியான அனாலிசிஸ் . எல்லாத்துக்கும் RSS சை குறை சொல்லும் வாடிகன் ஏஜென்ட் பப்பு ராகுல் Vinci என்ன பண்ணுவாரு இப்போ .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X