அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் சிந்திக்க வேண்டும்: ஸ்டாலின்

Added : மே 27, 2018 | கருத்துகள் (36)
Share
Advertisement
மதுரை: திருமண நிகழ்ச்சி ஒன்றில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: தூத்துக்குடியில் யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாது சம்பவம் நடந்து விட்டது. அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு கண்டனத்திற்குரியது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவிக்கவில்லை. யார் காரணம் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். மக்களை பற்றி கவலைப்படாமல் மத்திய, மாநில
மக்கள், ஸ்டாலின், திமுக, பிரதமர் மோடி

மதுரை: திருமண நிகழ்ச்சி ஒன்றில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: தூத்துக்குடியில் யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாது சம்பவம் நடந்து விட்டது. அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு கண்டனத்திற்குரியது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவிக்கவில்லை. யார் காரணம் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். மக்களை பற்றி கவலைப்படாமல் மத்திய, மாநில அரசுகள் ஆட்சி செய்கின்றன. தூத்துக்குடியில் நடந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
28-மே-201808:06:30 IST Report Abuse
arudra1951 இவனை தூக்கி முதலில் உள்ளே போடுங்கள் எல்லாம் சரியாகிவிடும்
Rate this:
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
28-மே-201804:06:46 IST Report Abuse
Panneerselvam Chinnasamy பொதுவாகவே இந்தியாவில் சுற்றுப்புற சூழல் பற்றிய அக்கறை வெகுவாக புறக்கணிக்கப்படுகிறது... அதனால் ஏற்படும் விளைவுகளை சீர்தூக்கிப்பார்த்து ஸ்டெர்லிட் போன்ற ஆலைகள் நடத்த அனுமதி தந்திருக்கவேண்டும். சுற்றுசூழல் மாசுபடுமேயானால் அத்தகைய ஆலைகளை தடை செய்வதை தவிர வேறு வழி இல்லை.
Rate this:
Cancel
Sundaram - Thanjavur,இந்தியா
27-மே-201817:00:26 IST Report Abuse
Sundaram உங்களுக்கு தேவை முதல்வர் பதவி அதுக்காக நீங்க என்னவேணாலும் பேசுவிங்க ஸ்டாலின்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X