மக்கள் சிந்திக்க வேண்டும்: ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் சிந்திக்க வேண்டும்: ஸ்டாலின்

Added : மே 27, 2018 | கருத்துகள் (36)
Share
மதுரை: திருமண நிகழ்ச்சி ஒன்றில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: தூத்துக்குடியில் யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாது சம்பவம் நடந்து விட்டது. அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு கண்டனத்திற்குரியது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவிக்கவில்லை. யார் காரணம் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். மக்களை பற்றி கவலைப்படாமல் மத்திய, மாநில
மக்கள், ஸ்டாலின், திமுக, பிரதமர் மோடி

மதுரை: திருமண நிகழ்ச்சி ஒன்றில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: தூத்துக்குடியில் யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாது சம்பவம் நடந்து விட்டது. அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு கண்டனத்திற்குரியது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவிக்கவில்லை. யார் காரணம் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். மக்களை பற்றி கவலைப்படாமல் மத்திய, மாநில அரசுகள் ஆட்சி செய்கின்றன. தூத்துக்குடியில் நடந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X