பொது செய்தி

இந்தியா

தொலைத்தொடர்பு துறையில் பதஞ்சலி

Added : மே 28, 2018 | கருத்துகள் (13)
Share
Advertisement
பதஞ்சலி, பிஎஸ்என்எல்,  ஆயுர்வேத பொருட்கள், தொலைத்தொடர்பு துறை, சுதேசி சம்ரித்தி, பதஞ்சலி நிறுவன ஊழியர்கள் , சுதேசி சம்ரித்தி சிம் கார்டு,சிம் கார்டு, Patanjali, BSNL, SIM card, Ayurvedic products, Telecommunications department, Swadeshi Samrithi, Patanjali company employees, Swadeshi Samridhi SIM card,

புதுடில்லி: ஆயுர்வேத பொருட்களை தயாரித்து வரும் பதஞ்சலி நிறுவனம், தொலைத்தொடர்பு துறையில் தடம் பதித்துள்ளது.
பதஞ்சலி நிறுவனம், பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து சுதேசி சம்ரித்தி என்ற சிம் கார்டை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த சிம் கார்டில் ரூ.144 ல் அன்லிமிடெட் அழைப்புக்கள், 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ்.,களை வாடிக்கையாளர்கள் பெற முடியும். முதல் கட்டமாக இந்த சிம் கார்டுகள், பதஞ்சலி நிறுவன ஊழியர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BoochiMarunthu - Paradise papers,பனாமா
28-மே-201820:19:34 IST Report Abuse
BoochiMarunthu மொத்த BSNL சொத்துக்களை ஆட்டைய போடும் திட்டம் போல உள்ளது .
Rate this:
Cancel
கோமாளி - erode,இந்தியா
28-மே-201818:24:45 IST Report Abuse
கோமாளி அரே.. சாமிஜி இவளோ பணத்த சேத்து நீங்கோ இன்னா பண்ணுது??
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
28-மே-201818:08:58 IST Report Abuse
pradeesh parthasarathy ஜந்தர் மந்தரில் ஊழல் எதிர்ப்புக்கு எதிராக போராடிய இந்த மாவீரன் இன்று திடீர் கோடீஸ்வரன் ... எல்லாம் பிஜேபி ஆசியுடன் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X