1,50,000 பசுக்களை கொல்ல நியூசி.,முடிவு| Dinamalar

1,50,000 பசுக்களை கொல்ல நியூசி.,முடிவு

Added : மே 28, 2018 | கருத்துகள் (96)
Advertisement
நியூசிலாந்து, பசுக்கள், பாக்டீரியா

வெல்லிங்டன் : பசுக்களில் நிமோனியா உள்ளிட்ட நோய்களை உருவாக்கும் மைக்ரோபிளாஸ்மா போவிஸ் எனப்படும் பாக்டீரியா கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டது.
இந்த பாக்டீரியாவில் உணவு பாதுகாப்பிற்கு எவ்வித எச்சுறுத்தலும் இல்லை என்றாலும், நியூசிலாந்தின் முக்கிய பொருளாதார தொழிலான பால்வளம் மற்றும் கால்நடை உற்பத்தியை பாதிக்கும் என கருதப்படுகிறது.
இதனால் பாக்டீரியா தொற்று கண்டறியப்பட்ட பண்ணைகளில் உள்ள பாக்டீரியா தாக்குதலுக்கு உள்ளான பசுக்களுடன், ஆரோக்கியமாக உள்ள சில பசுக்களையும் கொல்ல நியூசி., அரசு முடிவு செய்துள்ளது.
பாக்டீரியா தாக்கப்பட்ட பசுக்களை கொன்று, எரித்து விடவும், பாக்டீரியா தாக்காத பசுக்களை மரங்களுக்கு உரமாகவும், உணவிற்காகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது போன்று சுமார் 1,50,000 பசுக்களை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (96)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
29-மே-201808:29:04 IST Report Abuse
Srinivasan Kannaiya ஆரோக்கியமான கால்நடைகளை பெற்று உண்மையிலேயே வளர்க்கவேண்டும் என்ற நினைப்பு உள்ள மக்களுக்கு கொடுக்கலாமே,.,, கோமாதா குலமாதா என்று பல பேர் இருக்கிறார்கள்...அவர்களுக்கும் கொடுங்கள்..
Rate this:
Share this comment
Cancel
kadhiravan - thiruvaroor,இந்தியா
29-மே-201808:22:02 IST Report Abuse
kadhiravan காவிகள் எல்லாம் பயங்கர சோகத்தில் இருக்குமே
Rate this:
Share this comment
Cancel
Sandru - Chennai,இந்தியா
29-மே-201806:34:05 IST Report Abuse
Sandru RSS இன் பினாமியாக செயல்படும் பி.ஜெ .பி அரசு மிக துரிதமாக செயல்பட்டு இந்த பசுக்களை காப்பாற்ற வேண்டும். தேவை என்றால் அந்நாட்டின் மீது படை எடுக்க தயங்க கூடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X