பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியா துணைநிற்கும் : மோடி

Added : மே 30, 2018 | கருத்துகள் (24)
Advertisement
இந்தியா, இந்தோனேஷியா, மோடி

ஜகர்த்தா : அரசு முறை பயணமாக இந்தோனேஷியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு தலைநகர் ஜகர்த்தாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு இந்தோனேஷிய அதிபர் ஜோகி விடோடுவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பின்னர் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அப்போது பேசிய மோடி, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தோனேஷியாவிற்கு, இந்தியா துணை நிற்கும். இந்தோனேஷியாவில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்ததற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவு அமைதியை உறுதி செய்யும் முக்கிய ஆற்றலாக திகழ்கிறது. இந்தியாவும், இந்தோனேஷியாவும் ஒரே மாதிரியா சவால்களை, பிரச்னைகளை எதிர்க்கொண்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-மே-201819:29:29 IST Report Abuse
ஆப்பு போனதுதான் போனீங்க...அவிங்க தலையில் கொஞ்சம் ஏர் இந்தியா பங்குகளை கட்டிட்டு வாங்களேன்...
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30-மே-201817:37:08 IST Report Abuse
J.V. Iyer உள்நாட்டிலும், குறிப்பாக தமிழ் நாட்டில் தேச விரோத கும்பல்கள் ஊடுருவி விட்டன. இவர்கள் தமிழ், தமிழ் என்று பேசி, அந்த போர்வையில் தமிழ் நாட்டை கலவரக்காடாக மாற்றுகின்றனர். இவர்களை ஒழித்தால்தான், தமிழகத்தில் அமைதி வரும்.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
31-மே-201800:10:32 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்பெரியார் சரியாக தான் சொல்லி விட்டு போயிருக்கார்....
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
30-மே-201816:56:37 IST Report Abuse
Syed Syed பயங்கரவாத அரசாங்கம் நடக்குது . இவர் வந்து பயங்கரவாதத்தை கண்டிக்குறாராம். என்ன ஒரு மெகா பொய் தற்காப்பு நாடகம்.. அதிகநாள் நீடிக்காது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X