ரஜினியின் குரல் யாருடையது? : ஸ்டாலின் கேள்வி| Dinamalar

ரஜினியின் குரல் யாருடையது? : ஸ்டாலின் கேள்வி

Added : மே 31, 2018 | கருத்துகள் (226)
Advertisement
ஸ்டாலின், ரஜினி, சமூக விரோதிகள் ,அதிமுக, குரல், பாஜக, போராட்டம்,   ரஜினி குரல் , ஸ்டாலின் கேள்வி, ரஜினி அரசியல், ஆன்மீக அரசியல், தூத்துக்குடி ரஜினி ,  நடிகர் ரஜினி, 
Stalin, Rajini, AIADMK, Voice, BJP, protest, Social enemies, Rajini voice, Stalin question, Rajini politics, Spiritual politics, Thoothukudi Rajini, tuticorin rajini, aanmeega arasiyal ,

புதுச்சேரி : புதுச்சேரி சென்றுள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர், ரஜினியின் குரல் பாஜ., அல்லது அதிமுக.,வினுடையதா என சந்தேகமாக உள்ளது. சமூக விரோதிகள் யார் என தெரியும் என்ற ரஜினி நாட்டிற்கு அவர்களை அடையாளம் காட்ட வேண்டும்.சமூக விரோதிகளை ரஜினி அடையாளம் காட்டுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். போராட்டம் இல்லாத வாழ்க்கை இல்லை. ஜல்லிக்கட்டு அனுமதிக்கு போராட்டம் மூலமே தீர்வு காணப்பட்டது என்பது ரஜினிக்கு தெரியும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.வாசகர் கருத்து (226)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
06-ஜூன்-201819:28:53 IST Report Abuse
Dr.C.S.Rangarajan குரலுக்கு ஒரு ஆராய்ச்சியா? யாரின் குரலாய் இருந்தால் யாருக்கு லாபம், யாருக்கு நழ்டம்? ரஜினியின் குரலாராட்சியாளரின் குரல் யாருடையது? தெலுங்கானா முதல் மந்திரி வந்தார், போனார். ராகுல் காந்தி, மம்தா பனர்ஜீ என 'வந்தவரெல்லாம்' கணக்கில் கொண்டால் இன்றைய குரல் யாருடையது? நாளைய குரலை நாளைத்தான் நிர்ணயிக்குமோ? தொழிலாளர்களை உற்பத்தியை பெருக்குங்கள், உற்பத்தி திறனை அதிகரிக்க உழைப்பை தாருங்கள் என்று கேட்போரெல்லாம் அரசியல் வாதிகளின் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் என்ன என்று கேட்டால் என்று கேட்பதை விட கேட்காமல் இருப்பதே நலமோ?
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஜூன்-201815:01:25 IST Report Abuse
Yaro Oruvan என்னய்யா இது சினிமாவுல மட்டுந்தான் டப்பிங் பேசுவாங்க.. நிருபர்கிட்ட மைக்ல டப்பிங் பேச மாட்டாங்க.. இதுகூட தெரியாம சுடாலின் "யாரு வாய்ஸுன்னு" கேக்குறாரு.. என்னமோ போங்க ஒங்களையும் இன்னும் சிலபேர் நம்புறாங்க பாருங்க அவுகளை சொல்லணும்
Rate this:
Share this comment
Cancel
Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ
06-ஜூன்-201811:03:40 IST Report Abuse
Ashok Subramaniam எங்கே ரஜினிகிட்ட மக்கள் போயிடுவாங்களோன்னு பயப்படறீங்களா சுடாலின்.... பயப்படாதீங்க... ஏற்கனவே போயிட்டாங்க நீங்க விரலை சூப்பிக்கிட்டு.. சின்னபுள்ளத்தனமா போராட்டம், வேலை நிறுத்தன்னு உளறிகிட்டே மடியவேண்டியதுதான்... எப்படியாவது பதவிக்கு வரணும்னு துடிக்கற துடிப்பு, நடிக்கற நடிப்பு எல்லாம் சனங்க ஏற்கனவே உங்க அப்பாருகிட்ட பாத்து ஏமாந்து.. இப்ப சுதாரிச்சுகிட்டாங்க இனிமே உங்க கருத்து பப்பு வேகாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X