பொது செய்தி

தமிழ்நாடு

பத்திரிகையாளர்களிடம் ஆவேசம்: ரஜினி வருத்தம்

Added : மே 31, 2018 | கருத்துகள் (142)
Share
Advertisement
பத்திரிகையாளர்களிடம்,ஆவேசம், ரஜினி,வருத்தம்

சென்னை: பத்திரிகையாளர்களிடம் ஆவேசமாக நடந்து கொண்ட முறைக்கு ரஜினி வருத்தம் தெரிவித்தார். இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:

Advertisement




வாசகர் கருத்து (142)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
christ - chennai,இந்தியா
01-ஜூன்-201812:59:25 IST Report Abuse
christ கொஞ்சம் நேரம் பேசுனதுக்கே உங்களுக்கு டென்ஷன் ஏறிடிச்சே தங்களின் வாழ்வாதாரத்திற்க்காக 99 நாட்கள் பொறுமையாக தங்களின் போராட்டத்தை நடத்திக்கொண்டு இருந்த மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் எந்த அளவுக்கு இந்த அரசியல்வியாதிகள் வெறுப்பேற்றி இருப்பார்கள் ?
Rate this:
Share this comment
Cancel
srikanth - coimbatore,இந்தியா
01-ஜூன்-201812:43:58 IST Report Abuse
srikanth பதவி ஆசை யாரை நிம்மதியா விட்டது. பாபா படம் கிளைமாக்ஸ் மாதிரியே இவரு செய்யறது நேர்மாறா இருக்கு. அரசியலுக்கெல்லாம் இவரு லாயக்கில்லை
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
01-ஜூன்-201812:09:12 IST Report Abuse
Pasupathi Subbian அந்த கேள்வி கேட்ட பத்திரிகையாளர் யார்? பேட்டி எடுப்பதுபோல தெரியவில்லையே, எதோ குறுக்கு விசாரணை செய்வது போல இருந்தது அக்கேள்விகள். ஏன் அந்த பத்திரிக்கையாளர் ஆளும் கட்சி மந்திரிகளிடமோ, அல்லது எதிர்க்கட்சி தலைவரிடமோ இதுபோன்ற கேள்விகளை கேட்டிருக்கலாம் தைரியம் இருந்தால்? அதே போல நீங்கள் யார் என்று கேட்ட அந்த இளைஞ்சனின் பின்னணியை தோண்டி பார்த்தால் தெரியும் அவன் மீது எத்தனை வழக்குகள் உள்ளன. எத்தனை போராட்டக்களில் ஈடுபட்டவன், மாணவர் தலைவர் பதவியை வைத்துக்கொண்டு எத்தனை பிரச்சனைகளில் தலையிட்டவன் என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த நிருபர் அதுபோன்ற நபரிடம் கேள்விகளை கேட்கலாமே அதை விடுத்து , ஒரு சாதாரண பிரஜையாக வந்த ரஜினிகாந்திடம் உங்களுக்கு எப்படி இந்த செய்திகள் கிடைத்தது, யார் கூறினார் என்பதுபோன்ற விசாரணை செய்வதற்கு ஒரு நிருபர் பதவி தேவையே இல்லை. இந்த ஆள் ஒரு புல்லுருவி. கோடபபட மட்டுமே முடிந்தது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X